Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
November 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | நூல் அறிமுகம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
சினிமா சினிமா
காளி - கார்த்தி
அரண்மனையில் ஹன்சிகா
யாசகன் மகேஷ்
ஹர்சனின் ரணம்
கண்ணன் 1 காதலி 2
நவீன சரஸ்வதி சபதம்
எதிர்வீச்சு
அனேகன் தனுஷ்!
- அரவிந்த்|நவம்பர் 2013|
Share: 
'நய்யாண்டி' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நாயகனாக நடிக்கும் படம் அனேகன். மும்பையைச் சேர்ந்த அமிரா நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் நவரச நாயகன் கார்த்திக், அதுல் குல்கர்னி, ஆசிஷ் வித்யார்த்தி, ஜெகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரபல எழுத்தாள இரட்டையர் சுபா கதை, வசனம் எழுத, கே.வி. ஆனந்த இயக்குகிறார். இசை: ஹாரிஸ் ஜெயராஜ். படத்தில் தனுஷிற்கு மாறுபட்ட வேடம் என்று காதைக் கடிக்கிறார் கோலிவுட் குருவியார்.


அரவிந்த்
More

காளி - கார்த்தி
அரண்மனையில் ஹன்சிகா
யாசகன் மகேஷ்
ஹர்சனின் ரணம்
கண்ணன் 1 காதலி 2
நவீன சரஸ்வதி சபதம்
எதிர்வீச்சு
Share: