சிகாகோ தமிழ்ச் சங்கம்: பல்சுவை திருவிழா இஷா இசை: 'என்றென்றும் ராஜா' BATM: மெல்லிசை நிகழ்ச்சி பரதநாட்டியம்: ஷ்ரேயா ரமேஷ் இன்னர் எஞ்சினியரிங் - சத்குரு வழங்கிய நல்வாழ்வுத் தொழில்நுட்பம் விலா கருணா: பத்தாண்டு நிறைவு விழா கர்நாடிக் மியூசிக் ஐடல் அமெரிக்கா - சீசன் 3 OVBI: வளமான பாரதத்தை உருவாக்க கனெக்டிகட் தமிழ் மையம் துவக்கம் சிகாகோ: 'ஹனிமூன் கப்பிள்ஸ்' நாடகம் மிசோரி: தமிழிசை விழா வாழும் கலை: சர்வதேச அமைதி தினம் கனெக்டிகட்: நிதிக்கொடை இசைமழை வேளாங்கன்னி மாதா திருவிழா அரங்கேற்றம்: சுமனா கிருஷ்ணகுமார் அரங்கேற்றம்: ராஜி வெங்கட் அரங்கேற்றம்: ஸ்வேதா, ஆர்த்தி
|
|
சான் டியேகோவில் பாரதியார் தமிழ்ப்பள்ளி |
|
- நளினி ராம்|நவம்பர் 2013| |
|
|
|
|
|
அக்டோபர் 4, 2013 அன்று சான் டியேகோ தமிழ்ச் சங்கத்தின் பாரதியார் தமிழ்ப்பள்ளி தொடக்கவிழா குவால்காம் அரங்கத்தில் நடந்தேறியது. சான் டியேகோவில் வாழும் குழந்தைகள் தமிழ் கற்க இதுவொரு நல்வாய்ப்பாகும்.
முதலில் சில பெற்றோர் தமது வீடுகளில் குழந்தைகளைச் சேர்த்து வாரம் ஒருமுறை தமிழ்ப் பாடங்களை நடத்தி வந்தார்கள். அது வளர்ந்து, மாணவர்கள் அதிகமானதும் கோவிலில் வைத்து வகுப்புகளை நடத்தினார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சான் டியேகோ தமிழ்ச் சங்கம் ஒரு தமிழ்ப் பள்ளியை ஆரம்பிக்க முற்பட்டது. அதன் விளைவுதான் 'பாரதியார் தமிழ்ப்பள்ளி'. குழந்தைகளுக்குத் தமிழ் எழுத, படிக்க, பேசக் கற்றுக் கொடுப்பது உடனடி நோக்கம். உயர்நிலைப் பள்ளி அளவில் மாணவர்கள் தமிழைப் பிறமொழிப் பாடமாகக் (Foreign Language) கற்கும் வாய்ப்பை ஏற்படுத்துவது எதிர்கால நோக்கமாகும். பத்துக்கு மேற்பட்ட தன்னார்வ ஆசிரியர்கள் தற்போது வகுப்புகளை நடத்தி வருகிறார்கள். வகுப்பு நடக்கும் நாள்: வெள்ளிக்கிழமை தோறும் நேரம்: 7.05 to 8.15PM இடம்: SDTS Los Penasquitos Elementary School, 14125 Cuca Street, San Diego, CA 92129.
மேலும் அறிய வலையகம்: www.sdts.org மின்னஞ்சல்: contact@sdts.org தொலைபேசி: 858-859-0078 |
|
நளினி ராம், துணைத்தலைவர் (செய்தித்தொடர்பு). |
|
|
More