சிகாகோ தமிழ்ச் சங்கம்: பல்சுவை திருவிழா BATM: மெல்லிசை நிகழ்ச்சி பரதநாட்டியம்: ஷ்ரேயா ரமேஷ் இன்னர் எஞ்சினியரிங் - சத்குரு வழங்கிய நல்வாழ்வுத் தொழில்நுட்பம் விலா கருணா: பத்தாண்டு நிறைவு விழா சான் டியேகோவில் பாரதியார் தமிழ்ப்பள்ளி கர்நாடிக் மியூசிக் ஐடல் அமெரிக்கா - சீசன் 3 OVBI: வளமான பாரதத்தை உருவாக்க கனெக்டிகட் தமிழ் மையம் துவக்கம் சிகாகோ: 'ஹனிமூன் கப்பிள்ஸ்' நாடகம் மிசோரி: தமிழிசை விழா வாழும் கலை: சர்வதேச அமைதி தினம் கனெக்டிகட்: நிதிக்கொடை இசைமழை வேளாங்கன்னி மாதா திருவிழா அரங்கேற்றம்: சுமனா கிருஷ்ணகுமார் அரங்கேற்றம்: ராஜி வெங்கட் அரங்கேற்றம்: ஸ்வேதா, ஆர்த்தி
|
|
இஷா இசை: 'என்றென்றும் ராஜா' |
|
- சரோஜ் பமீலா|நவம்பர் 2013| |
|
|
|
|
|
அக்டோபர் 19, 2013 அன்று "என்றென்றும் ராஜா" என்னும் இஷாவின் இன்னிசை நிகழ்ச்சி ஃப்ரமிங்காம், கீப்டெக் உயர்நிலைப்பள்ளி அரங்கில் நடந்தது. வாத்தியக் குழுவினர் தமிழ் வாடையே அறியாதவர்கள் என்றபோதும் இசைக்கு மொழியில்லை என்பதைத் தமது வாசிப்பில் நிரூபித்தனர். இளையராஜாவின் இனிய பாடல்களான, "என் இனிய பொன் நிலாவே", "பொத்திவச்ச மல்லிகை மொட்டு", "மச்சானைப் பார்த்தீங்களா", "என்னம்மா கண்ணு சௌக்கியமா", "மதுர மரிக்கொழுந்து வாசம்", "இதழில் கதை எழுதும் நேரமிது" போன்ற பாடல்கள் கைதட்டலை அள்ளிச் சென்றன. இஷா தொண்டு நிறுவனத்தின் இந்த நிகழ்ச்சி படிப்பறிவில்லாத இந்தியக் குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. |
|
சரோஜ் பமீலா, ஃப்ரமிங்காம், மாசசூசெட்ஸ் |
|
|
More