| |
 | ஹேமா முள்ளூர் புதிய பதவி |
ஹேமா முள்ளூர் செப்டம்பர் 14, 2011 முதல் டென்வரில் (கொலராடோ) KDVR-TV the FOX நிலையத்தில் வார இறுதி நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் செய்தியாளராகப் பதவி ஏற்றுள்ளார். பொது |
| |
 | புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 |
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம், பிற அயலகத் தமிழ்ப் பள்ளிகளுடன் இணைந்து புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு ஒன்றை 2012 ஜூன் 8, 9, 10 நாள்களில் சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் நடத்தவுள்ளது. பொது |
| |
 | பாஸ்டனில் மார்பகப் புற்றுக்கு எதிரான நடை |
அக்டோபர் 2, 2001 அன்று பாஸ்டனில் 'Making strides against Breast Cancer Walk' நடந்தது. நானும், என் குடும்பத்தினரும் நண்பர்களுமாக ஐந்துபேர் இதில் பங்கேற்றோம். காலைப் பனி, குளிர், தூறல்... பொது |
| |
 | திருத்தணி முருகன் ஆலயம் |
முருகனுக்குரிய ஆறு படைவீடுகளில் திருத்தணியும் ஒன்று. இது சென்னை-காட்பாடி ரயில் பாதையில் அமைந்துள்ளது. சூரபத்மனை அழித்த முருகன், தன் சினம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால் 'தணிகை மலை' என அழைக்கப்பெற்றது. சமயம் |
| |
 | கொலு ஹாப்பிங்! |
ஆகஸ்ட் கடைசி வாரம் முதலே நண்பர்களுக்கிடையே நவராத்திரி மின்னஞ்சல் வரவேற்பிதழ் பரிமாற்றம் துவங்கி, செப்டம்பர் தொடக்கத்திலேயே Inbox நிரம்பி வழிந்தது. பல வீடுகளுக்குப் போகவேண்டும் என்பதால் பலர் எக்செல்... பொது |
| |
 | ஏற்றுக்கொள்ள முடியவில்லை |
எனக்கோர் தங்கை பிறந்தபின்
என் பெற்றோர்
அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு
என்னைக் கைப்பிடித்து நடக்கச் சொன்னார்கள்
இனியும் நான் குழந்தையில்லை கவிதைப்பந்தல் |