Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
November 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
பொது
பாட்டி சொன்னா கேட்டுக்கணும்
கொலு ஹாப்பிங்!
சங்கர நேத்ராலயாவுக்காக 'கருணையின் சிறு செயல்கள்'
புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012
பாஸ்டனில் மார்பகப் புற்றுக்கு எதிரான நடை
Carnatic Music Idol USA
'3rd i' திரைப்பட விழா
ஹேமா முள்ளூர் புதிய பதவி
- |நவம்பர் 2011|
Share: 
Click Here Enlargeஹேமா முள்ளூர் செப்டம்பர் 14, 2011 முதல் டென்வரில் (கொலராடோ) KDVR-TV the FOX நிலையத்தில் வார இறுதி நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் செய்தியாளராகப் பதவி ஏற்றுள்ளார். இதற்கு முன் இவர் எல் பாஸோவில் (டெக்சஸ்) KFOX-TVயிலும், மிட்லண்ட்/ஒடஸாவில் KWES-TVயிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி வந்தார். இரண்டாம் உலகப் போரின்போது எல் பாஸோவில் விமானப் பெண் பைலட்டுகள் பயிற்சி குறித்ததோர் ஆவணப் படத்துக்காக இவர் Lonestar Emmy விருது பெற்றிருப்பதோடு உறுப்புதானம் குறித்த மற்றொரு ஆவணப்படத்துக்காக 2009ல் எம்மி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதும் உண்டு. இவரைப் பற்றிய மேலதிக விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.

More

பாட்டி சொன்னா கேட்டுக்கணும்
கொலு ஹாப்பிங்!
சங்கர நேத்ராலயாவுக்காக 'கருணையின் சிறு செயல்கள்'
புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012
பாஸ்டனில் மார்பகப் புற்றுக்கு எதிரான நடை
Carnatic Music Idol USA
'3rd i' திரைப்பட விழா
Share: