| |
| ஹரி கிருஷ்ணனின் அனுமன்: வார்ப்பும் வனப்பும் |
எந்த மொழியிலானாலும் காவியங்கள் பயமுறுத்தும் குணம் கொண்டவை. பல நூல் பயின்ற அறிஞர்களும் ஆங்காங்கே கையளவு எடுத்துப் பருகி நாக்கைச் சப்புக்கொட்டிப் போவார்களே தவிர, முனைந்து உட்கார்ந்து படித்துச் சுவைக்க அஞ்சுவர்.நூல் அறிமுகம் |
| |
| அம்மா பேசினாள் |
ஒரு வாரமாய் வீட்டில் நிரந்தரமான மெல்லிய எண்ணைநெடி. சமைய லறையில் டின்டின்னாக முறுக்கும் மிக்ஸரும் உற்பத்தியானபடியிருந்தன.சிறுகதை |
| |
| தமிழகத்தில் கூட்டணி ஆட்சி! |
அ.தி.மு.க. அரசு பதவியேற்று மே மாதத்துடன் 4 வருடங்கள் முடிவடைந்து, ஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கப் போகிறது. இந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும்...தமிழக அரசியல் |
| |
| பூம்புகார்ப் பத்தினிப் பெண்கள் எழுவர் |
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச் சொல்வதைக் காண்கிறோம்.இலக்கியம் |
| |
| மாமி யார்? மாமியார்? |
நானும், என் கணவரும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது காதலித்தோம். பிறகு நாங்கள் 10 வருடமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல், எந்த கடிதப் போக்குவரத்தும் இல்லாமல் வாழ்ந்து வந்தோம்.அன்புள்ள சிநேகிதியே(1 Comment) |
| |
| காதில் விழுந்தது ...... |
தன் பொறுப்பற்ற கடந்த காலத்தைப் பற்றி நிருபர்கள் கேட்பார்களே என்பதற்கு, அதிபர் புஷ் சொன்னார்: "இது நான் வழக்கமா உடற உடான்ஸ்தான். தோ பாரு, நாம எல்லாருமே தப்பு பண்ணிருக்கோம், என்னா?பொது |