லாஸ் ஏஞ்சலஸில் ஸ்ரீ தியாகப்பிரம்ம உத்ஸவம் பாலாஜி வேத மையத்தின் பொங்கல், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சுனாமி நிவாரண நிதி: நித்யா வெங்கடேஸ்வரனின் நாட்டிய நிகழ்ச்சி மிச்சிகனில் பொங்கல் விழா ராகமாலிகாவின் 'பக்திமார்க்கம்' அனிதா வாசனின் பரத நாட்டியம் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற பொங்கல் விழா சுவாமி சுகபோதானந்தாவின் ஆன்மீகச் சொற்பொழிவுகள் மிச்சிகன் தமிழ்ச் சங்கம் வழங்கிய சுனாமி நிவாரணக் கலை நிகழ்ச்சி செயிண்ட் லூயியில் தியாகராஜ ஆராதனை
|
|
|
ஜனவரி 29, 2005 அன்று தியாகராஜ ஸ்வாமி களின் ஆராதனையுடன், தென்னிந்திய நுண்கலைகள் (SIFA-South India Fine Arts, San Jose) தனது இருபத்தி ஆறாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தது. காலை எட்டரை மணிக்குச் சம்பிரதாயமாகப் பஞ்சரத்ன கீர்த்தனைகளை விரிகுடாப் பகுதிக கலைஞர்கள் பாட நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் பொதுப் பாடல் நிகழ்ச்சியில் ஏழு வயதுச் சிறுமி முதல், எழுபது வயதுப் பெரியவர் வரை ஒவ்வொருவரும் திறமை யுடனும், நேர்த்தியுடனும் பாடினர்.
முன்பெல்லாம் தனியாகப் பாடும் பலரும் இந்த முறை பக்கவாத்தியத்துடன் பாடியதும், ஒன்றிரண்டாக இருந்த வீணை பலவாகப் பெருகியிருப்பதும், மகிழத்தக்க முன்னேற்றங்கள். இந்த அற்புத வளர்ச்சிக்கு சி·பா அரங்கம் அமைத்துக் கொடுப்பது பாராட்டத் தக்கது. |
|
அடுத்த நிகழ்ச்சி:
பிப்ரவரி 13 அன்று இளம் கலைஞர்களான ரூபா சாஸ்த்ரி, ராம் நாராயண், ராஜா சிவமணி, ரீமா நாத் போன்றோரின் கார்நாடக இசையும், நசிகேத ஷர்மாவின் ஹிந்துஸ் தானிக் கச்சேரியும் நடைபெற உள்ளன.
மேலும் விவரங்களுக்கு: http://www.southindiafinearts.org
பத்மப்ரியன் |
|
|
More