|
மார்ச் 2005: குறுக்கெழுத்துப் புதிர் |
|
- வாஞ்சிநாதன்|மார்ச் 2005| |
|
|
|
குறுக்காக
3. திமிர் பிடித்தவள் வடநாட்டு நதியைச் சூழ்ந்து பிடுங்கியெடு (5) 6 நிலை தடுமாறிச் சிறிய தெருவுக்குள் ஒரு ஸ்வரம் போடு (4) 7. காய்ந்து நடு இறகை வட்டமிடும் மலர் மேயர் (4) 8. மலர் மேயர் தெரியாமல் எடுத்துச் செல்வது (6) 13. தீவிரப் பாதுகாப்புக் குழப்பத்தில் கால் நடுங்க நவ பரிமாற்றம் (6) 14. தவறவிட்டு இடையழகு பெற்ற ஒரு மதத்தினன் (4) 15. அம்பு மழை ரமா நுழைய கவிழ்த்துவிடு (4) 16. ஆனாலும் காளையும் இதைத் தின்னும் (5)
நெடுக்காக
1. தவறின்றி வங்காளத்து விமல் கூட இருப்பவன் (5) 2. வேதியரின் முணுமுணுப்பு அப்பா சொல்லை மிஞ்சாதென்பர் (5) 4. அமெரிக்கர் வம்பில் தோன்றும் தலைக்கனம் (4) 5. நிற்பதுவே, நடப்பதுவே! நீ ஆட்சி செய்து மூன்று திங்கள் (4) 9. குளுமையான சாப்பாடு இறுதியாக தாவரத்தின் பாகம் (3) 10. காசு புரண்டால் கட்டியவள் சுத்தம் (5) 11. வார்த்தைகளால் விவரிக்க இயலாத செந்தமிழில் பூக்கொட்ட உள்ளே நடுக் கல்லடி (5) 12. பலப் பரீட்சையில் பொன்னுக்கு எதிராக ஊஞ்சலாடும் (4) 13. நுனிக் கரும்பைத் துப்பு, முத்தமிடும் இடத்திலா? (4) |
|
வாஞ்சிநாதன் mailto:vanchinathan@gmail.com
·பெப்ருவரி 2005: குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்
குறுக்காக: 3. பிரசவம், 6. கழுத்து, 7. தங்காது, 8. பரமபதம், 13. நெல்லிக்கனி, 14. அரக்கி, 15. பிரம்மா, 16. சிவந்தது
நெடுக்காக: 1. பூகம்பம், 2. உத்தமன், 4. ரத்தம், 5. வடிகால், 9. தவில், 10. சக்கரம், 11. புனிதமான, 12. பிரபவ, 13. நெகிழாது |
|
|
|
|
|
|
|