| பலாப்பழப் பச்சடி வேப்பம்பூப் பச்சடி
 விளாம்பழப் பச்சடி
 வெண்டைக்காய் வெல்லப் பச்சடி
 பீட்ரூட் பச்சடி
 இலந்தைப் பழ பச்சடி
 நார்த்தங்காய்ப் பச்சடி
 மிக்ஸட் ·ப்ரூட் பச்சடி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  மாங்காய்ப் பச்சடி 
 தேவையான பொருட்கள்
 
 மாங்காய்	-	2
 வெல்லம்	-	150 கிராம்
 கடுகு	-	1 தேக்கரண்டி
 மிளகாய் வற்றல்	-	2
 உப்பு	-	1 தேக்கரண்டி
 எண்ணெய்	-	சிறிதளவு
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 மாங்காயின் தோல் தடிமனாக இருந்தால் தோலைச் சீவிக் கொள்ளவும். சிறுசிறு துண்டுகளாக நறுக்கி உப்புப் போட்டு வேக விடவும்.
 
 வெல்லம் சீவிப் போட்டு, கொதித்து ஒன்று சேர்ந்து வரும்போது, இறக்கிவிடவும். கடுகு, மிளகாய் வற்றல் தாளிக்கவும். பச்சை மிளகாய் தாளிக்கலாம்.
 
 கொஞ்சம் தண்ணீர் அதிகமாக இருந்தால் சிறிதளவு அரிசி மாவு கரைத்துவிட்டுக் கொதிக்க விடவும். இதே போல் பீச் பழத்திலும் செய்யலாம்.
 
 தங்கம் ராமசாமி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பலாப்பழப் பச்சடி
 வேப்பம்பூப் பச்சடி
 விளாம்பழப் பச்சடி
 வெண்டைக்காய் வெல்லப் பச்சடி
 பீட்ரூட் பச்சடி
 இலந்தைப் பழ பச்சடி
 நார்த்தங்காய்ப் பச்சடி
 மிக்ஸட் ·ப்ரூட் பச்சடி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |