Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மன்மதனின் 'ஏசி'!
வாரிசுகளின் காலம்!
'சந்திரமுகி'க்காகப் புதிய கூட்டணி
மீண்டும் கமல்ஹாசன் படத்திற்கு எதிர்ப்பு!
- கேடிஸ்ரீ|மார்ச் 2005|
Share:
Click Here Enlargeஎதிர்ப்புக்குள்ளான 'சண்டியர்' பெயர் மாற்றம் செய்யப்பட்டு 'விருமாண்டி'யானது பழைய கதை. இப்போது 'மும்பை எக்ஸ்பிரஸ்' பெயர் பலத்த சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும் விடுதலைச் சிறுத்தை அமைப்பாளர் திருமாவளவனும், சமீபகாலமாகத் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதற்குக் கடும் எதிர்ப்பு ரிவித்து வருகின்றனர். கமல்ஹாசனும், எஸ்.ஜே. சூர்யாவும்தான் இவர்களது இலக்கு.

கமல்ஹாசனின் 'மும்பை எக்ஸ்பிரஸ்', எஸ்.ஜே. சூர்யாவின் 'BF' இரண்டின் பெயரும் உடனடியாகத் தமிழில் மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றப்படவில்லை யென்றால் படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று போர்க்குரல் எழுப்பியுள்ளனர்.

இதற்காக மார்ச் 3 அன்று வாகனப் பயணம் ஒன்று மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையில் பாரதிராஜாவின் 'கண்களால் கைது செய்' படத்தில் கதாநாயகனாக நடித்த வசீகரன் நடிக்கவிருக்கும் புதிய படம் ஒன்றின் பெயர் '·ப்ளவர்ஸ்'!

அதுசரி, படங்களில் நல்ல தமிழில் வசனம் பேசவேண்டும் என்று (சின்னத்திரை அறிவிப்பாளர்களையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்) யார் போராடப் போகிறார்கள்?
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

மன்மதனின் 'ஏசி'!
வாரிசுகளின் காலம்!
'சந்திரமுகி'க்காகப் புதிய கூட்டணி
Share: