| |
| 2008ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் |
தலைவர்: ஜயவேல் முருகன்
உபதலைவர் (நிர்வாகம்): சித்ரா ராஜசேகரன்
உபதலைவர் (கலைகள்): ப்ரியா சங்கர்பொது |
| |
| 'பாலம்' கலியாணசுந்தரம் |
நடுத்தர குடும்பத்தில் பிறந்து மாத ஊதியம் வாங்கும் ஒருவர், தன் ஊதியம் முழுவதையுமே (கிட்டத்தட்ட முப்பது லட்சத் திற்கு மேற்பட்ட தொகை) சமூகசேவைக்காகச் செலவழித்திருக்கிறார்...பொது |
| |
| பாரதி யுகம் |
நான் திண்ணையில் படுத்துத் தூங்கிப் போனேன். அவ்வளவு ஆவலுடன் புதுச்சேரிக்குப் போன எனக்கு அந்தச் சமயம் தூக்கம் வந்ததன் காரணம் இன்னதென்று இன்றைக்கும் எனக்குத் தெரியவில்லை.அஞ்சலி |
| |
| தேடி வந்த மாமி |
உறவுகள், உறவுகள் என்று எழுதிக் கொண்டு வருகிறீர்களே, நான் சொல்லும் உறவை எதில் சேர்ப்பது என்று தெரிய வில்லை. 2, 3 மாதம் முன்னால் திடீரென்று என் வீட்டுக்காரருக்கு ஒரு போன் வந்தது.அன்புள்ள சிநேகிதியே |
| |
| ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு |
சி.கே.கரியாலி மாவட்ட ஆட்சியர் உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது தமிழக ஆளுநரின் செயலகத்தில் முதன்மைச் செயலராக இருக்கிறார்.நினைவலைகள் |
| |
| ரம்யா ஹரிசங்கருக்கு ஹெலனா மொஜெஸ்கா கலாசார பாரம்பரியக் கலைஞர் விருது |
அர்ப்பணா நடனக் குழுமத்தின் கலை இயக்குனரும் இந்திய பரதநாட்டியக் கலைஞருமான ரம்யா ஹரிசங்கருக்கு 'ஆர்ட்ஸ் ஆரஞ்ச் கவுண்டி' அமைப்பு 2007க்கான...பொது |