Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சாதனையாளர்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சாக்ரமென்டோ தமிழ்ப் புத்தாண்டு விழா
அமெரிக்கத் தமிழ் சொல்வேந்தர் மன்றம்
- வித்யாலக்ஷ்மி|நவம்பர் 2021|
Share:
அமெரிக்காவின் முதல் தமிழ் சொல்வேந்தர் மன்றம் (USA Tamil Toastmasters Club) இணையவழியில் இயங்கும் மன்றமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இது திரு. மகேந்திரன் மற்றும் திரு. கண்ணன் ஆகியோரின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழில் பேச்சாற்றலையும் தலைமைப் பண்புகளையும் வளர்ப்பது இதன் முக்கிய நோக்கம். இது பன்னாட்டுச் சொல்வேந்தர் மன்றத்தின் அங்கம் ஆகும்.

கீழ்க்கண்டோர் நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:
தலைவர்: வித்யாலக்ஷ்மி (கலிஃபோர்னியா)
செயலர்: பாலா (டெக்சஸ்)
உபதலைவர்கள்:
அனிதா (ஜார்ஜியா),
ராஜாமணி (நியூ ஜெர்சி),
விஜயலஷ்மி (டெலவர்)
பொருளாளர் - ஜெயப்ரகாஷ் (மேரிலாண்ட்)
கோதை (வட கரோலைனா) ஒருங்கிணைப்பாளர்

மன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் வசிக்கின்றனர். மன்றம் மாதம் இருமுறை கூடும். முதல் செவ்வாய் - இரவு 8.30 ET, மூன்றாவது சனி - மாலை 5.00 ET)

அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் உறுப்பினராகிப் பயன்பெறலாம்.

விவரங்களுக்கு: ராஜாமணி - 732-423-2895
வித்யாலக்ஷ்மி,
சிமிவேலி, கலிஃபோர்னியா
More

சாக்ரமென்டோ தமிழ்ப் புத்தாண்டு விழா
Share: 






© Copyright 2020 Tamilonline