Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
பொது
2008ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள்
'பாலம்' கலியாணசுந்தரம்
தேசிய விருது பெறும் 'டீம் வினய்'
ரம்யா ஹரிசங்கருக்கு ஹெலனா மொஜெஸ்கா கலாசார பாரம்பரியக் கலைஞர் விருது
- |டிசம்பர் 2007|
Share:
Click Here Enlargeஅர்ப்பணா நடனக் குழுமத்தின் கலை இயக்குனரும் இந்திய பரதநாட்டியக் கலைஞருமான ரம்யா ஹரிசங்கருக்கு 'ஆர்ட்ஸ் ஆரஞ்ச் கவுண்டி' அமைப்பு 2007க்கான 'ஹெலனா மொஜெஸ்கா கலாசார பாரம்பரியக் கலைஞர்' விருதை அளித்துச் சிறப்பித்துள்ளது. கலைச் சேவையில் 25 ஆண்டுகளைக் கண்டிருக்கும் அர்ப்பணா குழுமத்தை 'லாஸ் ஏஞ்சலஸ் மைல்ஸ்டோன் டான்ஸ் கம்பெனி 2007' என்று எல்.ஏ. கவுண்டி நிர்வாகிகள் குழு கவுரவித்துள்ளது. தனது 25 ஆண்டுகாலப் பயிற்சிப் பணியில் ரம்யா அவர்கள் 300 மாணவர்களுக்கு மேல் கலைப் பயிற்சி அளித்துள்ளார். இவரை 2002ஆம் ஆண்டின் தலைசிறந்த கலைஞராகவும் ஆரஞ்ச் கவுண்டி தேர்ந்தெடுத்தது. தவிர மாநிலத்தின் பல விருதுகளையும், நிதிவழங்கலையும் இவர் பெற்றதுண்டு. பதினைந்துக்கும் மேற்பட்ட இவரது கலைப்படைப்புகள் மூலம் பல சமூக நிறுவனங்களுக்கு 80,000 டாலருக்கும் மேல் நிதி திரட்டி உதவியுள்ளார்.

அர்ப்பணா நடனக் குழுமத்தின் செய்திக்குறிப்பிலிருந்து

More

2008ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள்
'பாலம்' கலியாணசுந்தரம்
தேசிய விருது பெறும் 'டீம் வினய்'
Share: 




© Copyright 2020 Tamilonline