Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
'அம்மா' மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
டெலவர் பெருநில தமிழ்ச் சங்கம் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி
நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் கலைவிழா 2007
நித்யானந்த மிஷனின் திருமறைக் கோவில் தொடக்க விழா
பூஜா, பரத் சங்கர் கீபோர்ட் அரங்கேற்றம்
சங்கல்பா நடனக் குழுமம் மல்லிகா மல்லேசுவரன் நாட்டிய அரங்கேற்றம்
நாட்டக் வழங்கிய Sleuth
நோவையில் (மிச்சிகன்) வெங்கடேஸ்வரர் ஆலயம்
அரிசோனா தமிழ்ச் சங்கத்தின் மெல்லிசை மாலை 07
பாரதி தமிழ்ச்சங்கத்தின் தீபாவளித் திருவிழா
- ச. திருமலைராஜன்|டிசம்பர் 2007||(1 Comment)
Share:
Click Here Enlargeநவம்பர் 18, 2007 அன்று, வளைகுடாப் பகுதி பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ·ப்ரீமாண்ட் கோவில் சரஸ்வதி அரங்கில் தீபாவளித் திருவிழா கொண்டாடப்பட்டது. டாக்டர் கற்பகம் அவர்களின் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சங்கத் தலைவர் கோவிந்தராஜன் தனது வரவேற்புரையில் சங்கத்தின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்தார். சௌந்தர்யலஹரி குழுவினர் தமிழில் இயற்றப்பட்ட சௌந்தர்யலஹரி பாடல்களைப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள். தொடர்ந்து செல்வி கீர்த்தனாவின் வாய்ப்பாட்டு, அக்ஷய் நரேஷ் குழுவினரின் புல்லாங்குழல், அஜிதா இயக்கத்தில் 'வெற்றி எட்டுத் திக்கும்' என்ற பாரதி பாட்டுக்கு பரத நாட்டியம் ஆகியவை நடைபெற்றன.
Click Here Enlargeகலவை வெங்கட் அவர்கள் 'அமெரிக்காவில் தமிழ் கலாசாரம்-இன்றும் என்றென்றும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ராகவேந்திரன் கலி·போர்னியா பாடத்திட்ட பிரச்சினைகள் குறித்தும், வழக்கின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் விளக்கினார். திவ்யா மோகனின் வயலின், பிரசன்னா ராஜனின் புல்லாங்குழல், தீபா மகாதேவன் குழுவினரின் நடனம், நித்யவதி குழுவினரின் நாட்டியம் ஆகிய சிறுவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தவிர, ராமாயணத்திலிருந்து சித்ரா கருணாகரன் ஒருங்கமைத்த பாதுகைப் படல நாடகமும், லதா ஸ்ரீநிவாசன் குழுவினரின் 'சிந்துநதியின் மிசை' என்னும் கலாசார நடனமும், கௌரி சேஷாத்ரி குழுவினரின் குறு நகைச்சுவை நிகழ்ச்சியும் நடைபெற்றன. சிறுவர்களுக்கான ஓவியப் போட்டியிலும் பெரியவர்களுக்கான ரங்கோலிப் போட்டியிலும் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப் பட்டன.

ச. திருமலைராஜன்
More

'அம்மா' மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
டெலவர் பெருநில தமிழ்ச் சங்கம் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி
நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் கலைவிழா 2007
நித்யானந்த மிஷனின் திருமறைக் கோவில் தொடக்க விழா
பூஜா, பரத் சங்கர் கீபோர்ட் அரங்கேற்றம்
சங்கல்பா நடனக் குழுமம் மல்லிகா மல்லேசுவரன் நாட்டிய அரங்கேற்றம்
நாட்டக் வழங்கிய Sleuth
நோவையில் (மிச்சிகன்) வெங்கடேஸ்வரர் ஆலயம்
அரிசோனா தமிழ்ச் சங்கத்தின் மெல்லிசை மாலை 07
Share: 




© Copyright 2020 Tamilonline