Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பொட்டுக்கடலைமாவு முறுக்கு
மூலிகை முறுக்கு
இனிப்பு முறுக்கு
கோளா
பழ பர்பி
மால் புவா
கோவா பர்பி
சோயா பர்பி
நொறுக்குத் தீனிகள்
- சரஸ்வதி தியாகராஜன்|டிசம்பர் 2007|
Share:
Click Here Enlargeதீபாவளிக்குக் கஷாயத்தைப் போட்டுக் கடுப்படித்து விட்டீர்களே என்று சிலர் அலுத்துக் கொண்டார்கள். அவர்களும் (ஏன், மற்றவர்களும்தான்!) மகிழ்ச்சியடைய இதோ சில புதுப்புது இனிப்பு, கார வகைகள்.

ஜவ்வரிசி முறுக்கு

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி - 1/2 கிண்ணம்
அரிசி மாவு - 3/4 கிண்ணம்
சற்றுப் புளித்த தயிர் - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத் தூள் - 1/2 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
சமையல் எண்ணெய் - பொரிக்க
செய்முறை

ஜவ்வரிசியைத் தயிரில் 10 மணி நேரமாவது ஊறவைக்கவும். பின்னர் அரிசி மாவு தவிர மீதிப் பொருட்களுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும். இதில் அரிசி மாவைக் கலந்து நன்கு பிசையவும். பின்னர் இந்த மாவை முறுக்கு அச்சில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிந்து, இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து வடியவைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ
More

பொட்டுக்கடலைமாவு முறுக்கு
மூலிகை முறுக்கு
இனிப்பு முறுக்கு
கோளா
பழ பர்பி
மால் புவா
கோவா பர்பி
சோயா பர்பி
Share: 




© Copyright 2020 Tamilonline