சரஸ்வதி தியாகராஜன் |
|
|
|
|
|
|
|
|
|
சரஸ்வதி தியாகராஜன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
|
மதுரை லேடி டோக் கல்லூரி முன்னாள் மாணவியர் சங்கக் கூட்டம் - (Dec 2020) |
பகுதி: நிகழ்வுகள் |
மதுரை லேடி டோக் கல்லூரி முன்னாள் மாணவியர் சங்கக் கூட்டம் இணையம் வழியே நவம்பர் 28ம் தேதி இந்திய நேரம் இரவு 8 மணி அளவில் தொடங்கி நடந்தது. உலகம் முழுவதிலிருந்தும் இருந்து...மேலும்... |
| |
|
|
பாஸ்டன்: சம்ஸ்கிருதி நடனப்பள்ளி ஆண்டு விழா - (Jul 2019) |
பகுதி: நிகழ்வுகள் |
ஜூன் 17, 2019 அன்று குரு திருமதி செளம்யா ராஜாராம் அவர்களின் சம்ஸ்கிருதி நடனப்பள்ளியின் பத்தாம் ஆண்டு விழா, நடன வளாகத்தில் (The Dance Complex, 536 மாசசூஸட்ஸ் அவென்யூ, கேம்பிரிட்ஜ்) சிறப்பாக நடந்தேறியது.மேலும்... |
| |
|
|
அரங்கேற்றம்: அம்ருதா ஐயர் - (Sep 2017) |
பகுதி: நிகழ்வுகள் |
ஆகஸ்ட் 19, 2017 அன்று ஷ்ரூஸ்பரியில் (மாசசூஸட்ஸ்) உள்ள செயின்ட் ஜான் மேனிலைப்பள்ளி கலையரங்கில் செல்வி. அம்ருதா ஐயரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தேறியது. இவரது குரு சங்கீதா விஜய்...மேலும்... |
| |
|
|
சம்ஸ்கிருதி: ஆண்டுவிழா - (Jul 2017) |
பகுதி: நிகழ்வுகள் |
ஜூன் 17, 2017 அன்று, திருமதி. செளம்யா ராஜராம் அவர்களின் சம்ஸ்கிருதி நாட்டியப் பள்ளி ஆண்டுவிழா பெட்ஃபோர்டில் உள்ள First Church of Christ வளாக அரங்கத்தில் சிறப்பாக...மேலும்... |
| |
|
|
கர்நாடிக் சேம்பர் கான்சர்ட்: ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - (Feb 2014) |
பகுதி: நிகழ்வுகள் |
ஜனவரி 11, 2014 அன்று 'கர்நாடிக் சேம்பர் கான்சர்ட்' (CCC) தனது ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவை மில்பிடாஸில் உள்ள ஷீர்டி சாய் பரிவார் அரங்கத்தில் கொண்டாடியது. கர்நாடக இசைக்கென இந்த...மேலும்... |
| |
|
|
பரதநாட்டியம்: செளம்யா ராமநாதன் - (Dec 2013) |
பகுதி: நிகழ்வுகள் |
நவம்பர் 3, 2013 அன்று லெக்சிங்டனில் உள்ள ஹெரிடேஜ் மியூசியத்தின் மாக்ஸ்வெல் அரங்கில் கலாக்ஷேத்ராவில் பயின்ற சௌம்யா ராமநாதன் "ஷ்ரத்தா" (Shraddha) என்ற தனிநடன நிகழ்ச்சியை அளித்தார்.மேலும்... |
| |
|
|
அரங்கேற்றம்: ஷ்வேதா ஐயர் - (Oct 2013) |
பகுதி: நிகழ்வுகள் |
செப்டம்பர் 7, 2013 அன்று நாட்யசுதா நடன அகாடமியின் மாணவி செல்வி. ஷ்வேதா ஐயரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நியூடனில் உள்ள ஓக்ஹில் நடுநிலைப்பள்ளிக் கலையரங்கில் நடந்தேறியது.மேலும்... |
| |
|
|
வீணை: நந்தகுமார் மோகன் - (Sep 2012) |
பகுதி: நிகழ்வுகள் |
ஆகஸ்ட் 18, 2012 அன்று நந்தகுமார் மோகனின் வீணைக் கச்சேரி ஆன்டோவர் (மாசசூசெட்ஸ்) சின்மயா மிஷன் கலையரங்கத்தில் நடந்தது. குரு துர்கா கிருஷ்ணனிடம் 7 ஆண்டுகளாக...மேலும்... |
| |
|
|
இஷான் தந்த பிறந்த நாள் பரிசு! - (Apr 2012) |
பகுதி: பொது |
பத்தே வயதான சிறுவன் இஷான் பல டென்னிஸ் போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார். பொழுதுபோக்காக மேசைப்பந்து போட்டிகளிலும் விளையாடி பரிசுகளைத் தட்டிச் சென்றுள்ளார்.மேலும்... |
| |
|
|
சௌம்யா ராமநாதனின் 'சமர்ப்பணம்' - (Dec 2010) |
பகுதி: நிகழ்வுகள் |
நவம்பர் 20, 2010 அன்று லெக்ஸிங்டனில் உள்ள ஹெரிடேஜ் மியூசியத்தின் மாக்ஸ்வெல் அரங்கில் சௌம்யா ராமநாதன் 'சம்ர்ப்பணம்' என்ற தனி நடன நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார். தான் பயின்ற கலாக்ஷேத்ராவுக்கும், தனக்கு நடனக்கலை...மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 ... |