| |
| டொரண்டோவில் தமிழியல் மாநாடு |
தமிழ்மொழி, தமிழியல் சார்ந்த ஆய்வுகளும் அவற்றின் மேம்பாடு, வளர்ச்சிக்குத் தேவையான அறிவுநிலை சார்ந்த முயற்சி களும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் முனைப்புப் பெற்றுள்ளன.பொது |
| |
| அது ஒரு பொன் மாலைப்பொழுது |
ரிஷிகேசத்தின் அமைதி ததும்பும் இயற்கைச் சூழலில் அமைந்திருந்த அந்த ஆசிரமத்துக்குள் சூறாவளிபோல நுழைந் தான் ராமன். "சுவாமி, என்னைச் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு வாழ்க்கை பிடிக்க வில்லை" என்றான்.நிதி அறிவோம் |
| |
| மெய் நிகர் மாயத்தின் மர்மம் - பாகம் 3 |
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்து, முழு நேரத் துப்பறி வாளரானவர் சூர்யா. அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் ஆர்வத்துடன் அவருக்கு உதவி செய்கின்றனர். கிரணின் தொழில் பங்குவர்த்தகம், ஆனால்...சூர்யா துப்பறிகிறார் |
| |
| கொடுத்ததை வாங்கக்காணேன் |
தலைவி ஒருத்தியோடு அளவளாவிக் குலாவிப் பின்னர் நெடுநாள் பிரிந்திருந்தான் தலைவன். அதனால் ஏங்கிய தலைவியின் உடலில் பசலை படர்ந்து, உடல் மெலிந்து செவ்வியழகு குன்றியது.இலக்கியம் |
| |
| பழனிவேல்ராஜன் திடீர் மரணம் |
மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், தமிழக அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.தமிழக அரசியல் |
| |
| நிலையில்லா கண்ணாடி |
காலையில் எழுந்தவுடன் கண்ணாடியைப் பார்க்க வேண்டுமென்று சகுன சாஸ்திரத்தில் கூறியுள்ளது. எனக்கு இதிலெல்லாம் அத்தனை நம்பிக்கையில்லை. ஆனாலும்...சிரிக்க சிரிக்க |