Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சாதனையாளர் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சமயம் | சிரிக்க சிரிக்க | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
வாஷிங்டன் தமிழ் இலக்கிய ஆய்வுக்கூடம் நடத்தும் 'வள்ளுவர் கூறும் ஆளுமை'
நிருத்யாஞ்சலி நடனப் பள்ளி வழங்கும் நாட்டிய நிகழ்ச்சிகள்
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
- சூப்பர் சுதாகர்|ஜூன் 2006|
Share:
Click Here Enlargeஜூன் முதல் தேதி தொடங்கி ஜூலை மாத இறுதிவரை 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தருகிறார். தெய்வீக குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மாவை, 'அரவணைக்கும் அம்மா' (Hugging Saint) என்று அழைக்கிறார்கள். இவரது தரிசனம் பலருக்கு வாழ்வின் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

மே 2, 2006 அன்று நியூ யார்க்கின் பன்மத மையத்தினர் (www.interfaithcenter.org) அம்மாவின் ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளைப் பாராட்டும் வகையில் 'ஜேம்ஸ் பார்க்ஸ் மார்டன் இன்டர்ஃபெய்த்' விருதை அம்மாவுக்கு வழங்கினார்கள்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:

இடம் நாள்
சியாடல் 06.01 - 06.04
வளைகுடாப் பகுதி 06.06 - 06.18
லாஸ் ஏஞ்சலஸ் 06.20 - 06.24
நியூ மெக்சிகோ 06.26 - 06.30
டாலஸ் 07.02 - 07.03
சிகாகோ 07.05 - 07.06
மவுண்ட் பிளசன்ட் 07.08 - 07.09
வாஷிங்டன் டி.சி. 07.11 - 07.12
நியூ யார்க் 07.14 - 07.16
பாஸ்டன் 07.18 - 07.21

கனடா:
டொரன்டோ 07.23 - 07.26
இலவசப் பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவு மற்றும் பஜனை நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும். இதில் ஆன்மீக வகுப்பு, சேவை, அம்மாவோடு உரையாடல், ஒருங்கிணைந்த அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியன இடம்பெறும்.

மேலும் விபரங்களுக்கு:
www.amma.org

சூப்பர் சுதாகர்
More

வாஷிங்டன் தமிழ் இலக்கிய ஆய்வுக்கூடம் நடத்தும் 'வள்ளுவர் கூறும் ஆளுமை'
நிருத்யாஞ்சலி நடனப் பள்ளி வழங்கும் நாட்டிய நிகழ்ச்சிகள்
Share: 




© Copyright 2020 Tamilonline