மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம் வாஷிங்டன் தமிழ் இலக்கிய ஆய்வுக்கூடம் நடத்தும் 'வள்ளுவர் கூறும் ஆளுமை'
|
|
நிருத்யாஞ்சலி நடனப் பள்ளி வழங்கும் நாட்டிய நிகழ்ச்சிகள் |
|
- |ஜூன் 2006| |
|
|
|
நிருத்யாஞ்சலி நடனப் பள்ளி கீழ்க்கண்ட நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்குகிறது:
நிகழ்ச்சி: 'தியாகராஜரின் பஞ்சரத்னக் கீர்த்தனை' நாட்டியம் நாள்: ஜூன் 10, 2006, மாலை 5:00 மணி இடம்: Plainsboro Community Middle School, 55 Groverஒs Mill Road, Plainsboro, NJ 08536
நிகழ்ச்சி: வரலாற்றுப் பின்னணியில் தென்னிந்திய நடனம் 'Traditions' நாள்: ஜூன் 25, 2006, மதியம்: 2:00 மணி இடம்: Richard P. Marasco Center for Performing Arts, Monroe Township High School, 1629 Perrineville Road, Monroe, NJ 08831
இரண்டு நிகழ்ச்சிகளையும் கலைமாமணி ரம்யா ராம்நாராயண் அவர்கள் வடிவமைத்ததுடன் பங்கேற்று நடனமும் ஆடுகிறார்கள்.
நியூ ஜெர்சி கலைக் கவுன்சில் மற்றும் மிடில்செக்ஸ் வட்டார கலாசார, பாரம்பரியக் கமிஷனும் இந்நிகழ்ச்சிக்கு நிதி வழங்கியுள்ளன. |
|
அனுமதி இலவசம்.
மேலும் விவரங்களுக்கு: நிருத்யாஞ்சலி நாட்டியப் பள்ளி: 732.398.9895 மன்ரோ நகர்ப்புறக் கலைவாரியம்: 732-5214400 X 134 சௌந்தரம் ராமஸ்வாமி: 908.369.8917 பத்மஸ்ரீ ஆசிஷ்: 609.897.9265 மாலதி பார்த்தா: 732.274.3397 கிருத்திகா ஐயர்: 732.447.5664 நீதா வகாரியா: 732.254.6744 சங்கர் நாராயணன்: 908.222.3474
வலைதளம்: www.nrithyanjali.org மின்னஞ்சல் முகவரி: ramyaramnj@optonline.net |
|
|
More
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம் வாஷிங்டன் தமிழ் இலக்கிய ஆய்வுக்கூடம் நடத்தும் 'வள்ளுவர் கூறும் ஆளுமை'
|
|
|
|
|
|
|