நிருத்யாஞ்சலி நடனப் பள்ளி வழங்கும் நாட்டிய நிகழ்ச்சிகள்
நிருத்யாஞ்சலி நடனப் பள்ளி கீழ்க்கண்ட நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்குகிறது:

நிகழ்ச்சி: 'தியாகராஜரின் பஞ்சரத்னக் கீர்த்தனை' நாட்டியம்
நாள்: ஜூன் 10, 2006, மாலை 5:00 மணி
இடம்: Plainsboro Community Middle School, 55 Groverஒs Mill Road, Plainsboro, NJ 08536

நிகழ்ச்சி: வரலாற்றுப் பின்னணியில் தென்னிந்திய நடனம் 'Traditions'
நாள்: ஜூன் 25, 2006, மதியம்: 2:00 மணி
இடம்: Richard P. Marasco Center for Performing Arts, Monroe Township High School, 1629 Perrineville Road, Monroe, NJ 08831

இரண்டு நிகழ்ச்சிகளையும் கலைமாமணி ரம்யா ராம்நாராயண் அவர்கள் வடிவமைத்ததுடன் பங்கேற்று நடனமும் ஆடுகிறார்கள்.

நியூ ஜெர்சி கலைக் கவுன்சில் மற்றும் மிடில்செக்ஸ் வட்டார கலாசார, பாரம்பரியக் கமிஷனும் இந்நிகழ்ச்சிக்கு நிதி வழங்கியுள்ளன.

அனுமதி இலவசம்.

மேலும் விவரங்களுக்கு:
நிருத்யாஞ்சலி நாட்டியப் பள்ளி: 732.398.9895
மன்ரோ நகர்ப்புறக் கலைவாரியம்: 732-5214400 X 134
சௌந்தரம் ராமஸ்வாமி: 908.369.8917
பத்மஸ்ரீ ஆசிஷ்: 609.897.9265
மாலதி பார்த்தா: 732.274.3397
கிருத்திகா ஐயர்: 732.447.5664
நீதா வகாரியா: 732.254.6744
சங்கர் நாராயணன்: 908.222.3474

வலைதளம்: www.nrithyanjali.org
மின்னஞ்சல் முகவரி: ramyaramnj@optonline.net

© TamilOnline.com