Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சாதனையாளர் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சமயம் | சிரிக்க சிரிக்க | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சிகாகோவில் நாட்டிய சிறப்புக் காட்சி
'புஷ்பாஞ்சலி'யின் பத்தாண்டு நிறைவு விழா
நந்தலாலா அறக்கட்டளை லாவண்யா குமார் இன்னிசை நிகழ்ச்சி
'உதவும் கரங்கள்' வழங்கிய கலாட்டா-2006
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: 'காயமே இது பொய்யடா'
சிகாகோவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்கள்
க்ரியா வழங்கிய 'கடவுளின் கண்கள்'
சிகாகோ உடல் நல முகாம்
- |ஜூன் 2006|
Share:
Click Here Enlargeமே 20, 2006 அன்று, நோய்களைப் பற்றியும் வருமுன் காப்பதற்கான வழிமுறைகளையும்பற்றி அறிவுறுத்துவதற்காகச் சிகாகோ தமிழ்ச் சங்கமும் ஹெல்ப் (Help Foundation) நிறுவனமும் இணைந்து முதலாவது உடல்நல முகாமைச் சிகாகோவின் புறநகரான டௌனர்ஸ் க்ரோவ் நகரில் நடத்தினர். நீரிழிவு (diabetics), இரத்த அழுத்தம் (blood pressure), கொழுப்புச் சத்து (cholestrol), எலும்புத் தேய்மானம் (osteoporosis), மார்பகப் புற்றுநோய் (mammogram) போன்ற நோய்களுக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

பயனடைந்த சிகாகோ நகர மக்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் தங்களது பொன்னான நேரத்தைச் சமூக நலத்திற்காக வழங்கிய மருத்துவர்கள் இந்த முகாமைச் சிறப்புறச் செய்தனர். பரிசோதனைகளின் முடிவுகள் அனவருக்கும் அஞ்சல் மூலமாகத் தெரிவிக்கப்படும்.

இதில் சேவை செய்த பலதுறை மருத்துவர்கள்: வசந்தா ஆதிமூலம், காஞ்சனா ராஜசேகர், நடேசன் ஜானகிராமன், விபா தக்கர், கோபால் ஸ்ரீனிவாசன், உஷா ஸ்ரீராம், ராஜசேகர், நாசிர்பூர் ரவி, சிவப்ரகாசம், கிருஷ்ணன் ஸ்ரீனிவாசன், தேவகி சிவா, ஹுமேரா சையத், ஏஞ்சலினா குஸ்மன், ஈனஸ் ஈனஸ், சுரேஷ் கிருஷ்ணன், சிவராஜா குப்புசுவாமி, ரீனா ஜபமணி, நர்மதா குப்புசுவாமி, T.V.சுப்ரமணியன், ராஜ் ஐயர், மீனா ராம்மோஹன், வசந்தி பிரபாகரன், டயான் ஹெர்ன், குருசுவாமி.

சிகாகோ தமிழ் சங்கத் தலைவர் வீரா வேணுகோபால், ஹெல்ப் நிறுவனத்தைச் சேர்ந்த (Help Foundation) Dr. நர்மதா குப்புசுவாமி, சிகாகோ தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்கள், தன்னார்வத் தொண்டர்கள் (volunteers) மிகத் திறம்பட முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். நடத்த இடமும், பரிசோதனை செய்யச் செவிலியர் (Volunteer Nurses) தொண்டர்களும் தந்து உதவி செய்தது குட் சமாரிடன் (good Samaritan) மருத்துவமனை.
வரும் நிகழ்ச்சிகள்:

ஜூன் 4, 2006: அரோரா கோவில் அரங்கத்தில் சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி பாஸ்கர் (Sun T.V. fame) வழங்கும் நகைச்சுவை நிகழ்ச்சி.

ஜூலை 22, 2006: எல்ஜின் சமுதாயக் கலையரங்கத்தில் (Arts Center, Eljin Community College, Elgin) நாட்டுப் புறக்கலைகளின் ராணி Dr. விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் தனது 18க்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் சேர்ந்து வழங்கும் கலை நிகழ்ச்சி. இதில் கரகாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை, கும்மி மற்றும் தீப்பந்தல் ஆட்டமும் உள்ளடங்கும்.

தொடர்பு கொள்ள:

வீரா வேணுகோபால்: nishnik@hotmail.com
ராம் ரகுராமன்: rraghura@jjc.edu
டோ னி சூசை: adsusai@comcast.net
மீனா சுபி: meenasuby@comcast.net
அறவாழி: pkaravazhi@yahoo.com

எஸ்டேட் சுபி
More

சிகாகோவில் நாட்டிய சிறப்புக் காட்சி
'புஷ்பாஞ்சலி'யின் பத்தாண்டு நிறைவு விழா
நந்தலாலா அறக்கட்டளை லாவண்யா குமார் இன்னிசை நிகழ்ச்சி
'உதவும் கரங்கள்' வழங்கிய கலாட்டா-2006
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: 'காயமே இது பொய்யடா'
சிகாகோவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்கள்
க்ரியா வழங்கிய 'கடவுளின் கண்கள்'
Share: 


© Copyright 2020 Tamilonline