Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சாதனையாளர் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சமயம் | சிரிக்க சிரிக்க | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சிகாகோவில் நாட்டிய சிறப்புக் காட்சி
'புஷ்பாஞ்சலி'யின் பத்தாண்டு நிறைவு விழா
நந்தலாலா அறக்கட்டளை லாவண்யா குமார் இன்னிசை நிகழ்ச்சி
சிகாகோ உடல் நல முகாம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: 'காயமே இது பொய்யடா'
சிகாகோவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்கள்
க்ரியா வழங்கிய 'கடவுளின் கண்கள்'
'உதவும் கரங்கள்' வழங்கிய கலாட்டா-2006
- கதிரவன் எழில்மன்னன்|ஜூன் 2006|
Share:
Click Here Enlargeஏப்ரல் 15, 2006 அன்று தமிழ்நாட்டின் பல இடங்களில் சமூகசேவை செய்துவரும் உதவும் கரங்கள் அமைப்பின் சான் ஃப்ரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதி வட்டம் வசந்த விழாவான 'கலாட்டா-2006' நிகழ்ச்சியை Foothills College-இன் ஸ்மித்விக் அரங்கில் நடத்தியது. இது உதவும் கரங்களின் சமூக நலப்பணி முயற்சிகளுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ஆகும்.

முழுநாள் பல்சுவை நிகழ்ச்சிகளுக்கும் போட்டிகளுக்கும் உச்சக்கட்டமாக அமைந்தது மாலையில் பிரபல பல்லவி குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி. இது பல்லவியின் பத்தாண்டு காலச் சாதனையை நினைவு கூர்வதாகவும் அமைந்தது.

இதில் ஒரு முக்கிய நிகழ்ச்சி 'Galaata Idol'. முதல்முறையாக நடந்த இப்போட்டியில் நூற்றுக்கும் மேலானவர்கள் பங்கேற்றனர். முதல் இரண்டு இடங்களை அடைந்த ஜானகி நாகராஜன் மற்றும் T.N. அருணகிரி இருவரும் பல்லவி குழுவினருடன் சேர்ந்து பாடினர். பார்வையாளர் அளித்த வாக்குக்களின்படி அருணகிரி 2006-இன் 'Galaata Idol' ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Matinee Madness நிகழ்ச்சியில் கோலிவுட் க்விஸ், பாட்டுக்குப் பாட்டு போன்றவை இடம்பெற்றன. கலாட்டாவுக்கே உரித்தான 'பேட்டை நடை' (Pettai Walk) என்னும் ஆடையலங்கார அணிவகுப்பும் நடன நிகழ்ச்சியும் நடந்தேறியது.
ஆதரவற்றோருக்கும் ஊனமுற்றோருக்கும் பணிபுரிந்து வரும் உதவும் கரங்கள் நன்கொடை மற்றும் தொண்டர்களை வரவேற்கிறது.

தொடர்புகொள்ள: http://www.ukdavumkarangal-sfba.org, http://www.galaata.org

கதிரவன் எழில்மன்னன்
More

சிகாகோவில் நாட்டிய சிறப்புக் காட்சி
'புஷ்பாஞ்சலி'யின் பத்தாண்டு நிறைவு விழா
நந்தலாலா அறக்கட்டளை லாவண்யா குமார் இன்னிசை நிகழ்ச்சி
சிகாகோ உடல் நல முகாம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: 'காயமே இது பொய்யடா'
சிகாகோவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்கள்
க்ரியா வழங்கிய 'கடவுளின் கண்கள்'
Share: 






© Copyright 2020 Tamilonline