| |
| ஹரிகதை வாணி: சிந்துஜா |
ஹரிகதையின் பாரம்பரிய வடிவத்தை அப்படியே அளிக்கும் கலைஞர்களில் குறிப்பிடத் தக்கவர் சிந்துஜா. இவருக்கு இசையார்வம் சிறு வயதிலேயே வந்து விட்டது. பள்ளிக் கல்வியோடு இசையையும் பயின்றார்.சாதனையாளர் |
| |
| சிங்கப்பெருமாள் கோயில் |
சென்னை-செங்கல்பட்டு வழியில் அமைந்துள்ள புனிதத்தலம் சிங்கப்பெருமாள் கோவில். நெற்றியிலே கண்ணை உடைய ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர் இங்கு கன கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். தாயார் அஹோபில...சமயம் |
| |
| டாக்டர் பூவண்ணன் |
தமிழின் சிறந்த குழந்தை இலக்கிய எழுத்தாளரும், பேராசரியருமான டாக்டர் பூவண்ணன் (82) ஜனவரி 11, 2013 அன்று கோவையில் காலமானார். பூவண்ணனின் இயற்பெயர் கோபாலகிருஷ்ணன்.அஞ்சலி |
| |
| பிரிட்டிஷ் எம்பயர் விருது: கீதா நாகசுப்ரமணியம் |
காரைக்குடியைச் சேர்ந்த கீதா நாகசுப்ரமணியம், பிரிட்டனின் மிக உயரிய விருதான 'பிரிட்டிஷ் எம்பயர்' விருதைப் பெற்றுள்ளார். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு மருத்துவ சேவையில் பிரிட்டனில்...சாதனையாளர் |
| |
| சி.ஏ. ராணி: பிரேமா |
மிகவும் கடினமானதாகக் கருதப்படும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் பிரேமா. இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கொல்லியூர்...சாதனையாளர் |
| |
| யாவரும் கேளிர் |
சுவர்ப்பலகையில்
தான் வரைந்திருந்த
கோணல்மாணல் குலதேவதையை
அவள் வணங்கிக் கொண்டிருக்க
என்னடா செய்திட்டு இருக்க என்றதற்கு
தங்கச்சிப் பாப்பா நல்லாயிருக்கணும்னு
கும்பிடுறன்ப்பா என்றதும்...கவிதைப்பந்தல் |