|
|
இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.
நிபந்தனைகள்: 1. இந்தச் சதுரத்தில் 1 முதல் 49 வரையிலுள்ள ஒற்றைப்படை எண்களை மட்டும் பயன்படுத்திக் கூட்டுத்தொகை 125 வருமாறு அமைக்க வேண்டும். 2. ஒரு எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம். 3. மேலிருந்து கீழாக, குறுக்கு நெடுக்காக, இடவலமாக என எப்படிக் கூட்டினாலும் 125 கூட்டுத் தொகையாக வரவேண்டும்.
முயற்சி செய்யுங்களேன் பார்ப்போம்
அரவிந்த் |
|
விடைகள் |
|
|
|
|
|
|
|