Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
உதயம் என்எச்4
கல்யாண சமையல் சாதம்
பனி விழும் மலர்வனம்
கோமாலினி
நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.
அர்ஜுனன் காதலி
உனக்கு 20 எனக்கு 40
யான்
- அரவிந்த்|மார்ச் 2013||(1 Comment)
Share:
ஜீவா நாயகனாகவும், துளசி நாயகியாகவும் நடிக்கும் படம் யான். ஆக்‌ஷன், காதல் கலந்து உருவாகி வரும் இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் இயக்குகிறார். தற்போது மும்பையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பைத் தொடர்ந்து மொராக்கோவில் மீதிப் பகுதிகளைப் படமாக்க இருக்கின்றனர். நாசர், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். வசனம்: மதன் கார்க்கி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் படம் தயாராகி வருகிறது. இசை: ஹாரிஸ் ஜெயராஜ்.


அரவிந்த்
More

உதயம் என்எச்4
கல்யாண சமையல் சாதம்
பனி விழும் மலர்வனம்
கோமாலினி
நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.
அர்ஜுனன் காதலி
உனக்கு 20 எனக்கு 40
Share: