Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | பொது
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தேசிங்கு ராஜா
ஜில்லா
யாசகன்
செந்தட்டி காளை செவத்த காளை
சரவணப் பொய்கை
கருப்பம்பட்டி
நினைத்தது யாரோ
ஆல் இன் ஆல் அழகுராஜா
- அரவிந்த்|ஏப்ரல் 2013|
Share:
'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜேஷ் அடுத்து இயக்கிவரும் படம் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'. அழகுராஜாவாக கார்த்தி நடிக்க, அழகுராணியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். சந்தானம், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நகைச்சுவைக்கு முதலிடம் கொடுத்து உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ராஜா அழகாக இருந்தால் சந்தோஷம்தானே!


அரவிந்த்
More

தேசிங்கு ராஜா
ஜில்லா
யாசகன்
செந்தட்டி காளை செவத்த காளை
சரவணப் பொய்கை
கருப்பம்பட்டி
நினைத்தது யாரோ
Share: