ஆல் இன் ஆல் அழகுராஜா
'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜேஷ் அடுத்து இயக்கிவரும் படம் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'. அழகுராஜாவாக கார்த்தி நடிக்க, அழகுராணியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். சந்தானம், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நகைச்சுவைக்கு முதலிடம் கொடுத்து உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ராஜா அழகாக இருந்தால் சந்தோஷம்தானே!அரவிந்த்

© TamilOnline.com