| |
| மன்னார்குடி ராஜகோபால சுவாமி |
108 திவ்யதேசங்களில் சிறப்புற்றுத் திகழ்வது செண்பகாரண்யம் என்னும் வாசுதேவபுரி (மன்னார்குடி). இத்தலம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை உடையது. ராஜ மன்னார்குடி எனும் தட்சிண துவாரகையில்...சமயம்(1 Comment) |
| |
| செய்யாதே என்ற சொல் செய்யத் தூண்டும் |
விடலைப் பருவத்தின் முரண்பாடுகளைச் சந்திக்காத பெற்றோர்களே இருக்க முடியாது. தன் திட்டம் எல்லா வகையிலும் பொய்த்துவிட்டது என்று தெரிந்த எந்தப் பெண்ணும் சிரித்துக் கொண்டு இயல்பாக இருக்க முடியாது.அன்புள்ள சிநேகிதியே |
| |
| கணவன் |
சந்திரிகா அழகாக அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள். நடனத்திற்கு ஏற்ப நவரசங்களும் அவள் முகத்தில் வெளிப்பட்டன. இடையே இழையோடிய மெல்லிய புன்னகையும் வசீகரித்தது. எந்தவிதச் சலனமும் சந்தேகமும்...சிறுகதை |
| |
| பேராசிரியர் நினைவுகள்: வாசகனுக்கு ஒரு எச்சரிக்கை! |
சுபமங்களா பத்திரிகை அமைத்துக் கொடுத்த மேடையில் பேராசிரியர் தி. வேணுகோபாலன் (நாகநந்தி) 'பாரதியின் கவிதை இயல்' என்ற தலைப்பில் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகளையும், அதன் இறுதிப் பகுதியில்...ஹரிமொழி |
| |
| தெரியுமா?: Go4Guru: கோடை வகுப்புகள் |
கோடை விடுமுறை நாட்களில் குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே எளிதில் கற்கும் வகையில் நிஷீ4நிuக்ஷீu இணையவழி வகுப்புகளை நடத்துகின்றது. இந்திய மொழிகளான ஹிந்தி, தமிழ், மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு...பொது |
| |
| அஸ்வின், அஷோக் |
வால்ட் டிஸ்னியின் குறும்பான மிக்கி மௌஸ், பக் பன்னி தொடங்கி, எலியைப் பூனையொன்று விடாமல் துரத்தும் டாம் அண்ட் ஜெர்ரி வரையில் விலங்குகளைப் பயன்படுத்தும் கார்ட்டூன்களைப் பார்த்தாயிற்று. யூனிகார்ன், காப்லின்...சாதனையாளர் |