வேந்தன் ஜெயமுண்டு பயமில்லை விகடகவி திவ்யா மீது காதல் சூரிய நகரம் தூதுவன் மைதானம்
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/Jun2011/hdrImages/cini-vagai-hdr.jpg) |
இதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத கிராம வாழ்க்கையைக் காண்பிக்க வரும் படம் வாகை சூட வா. 'களவாணி' என்ற வெற்றிப் படத்தைத் தந்த சற்குணம் படத்தை இயக்குகிறார். கிராமம் சார்ந்த காதலை வித்தியாசமான முறையில் மண்ணும் மனிதமும் இழையோடச் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர், விமல் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாக்யராஜ் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நடிக, நடிகையர் பலர் நடிக்கின்றனர். பாடல்களை வைரமுத்துவும் அறிவுமதியும் எழுத, இசையமைக்கிறார் எம் ஜிப்ரான். |
|
![](/media/Jun2011/9/cini-vagai-600.jpg)
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
வேந்தன் ஜெயமுண்டு பயமில்லை விகடகவி திவ்யா மீது காதல் சூரிய நகரம் தூதுவன் மைதானம்
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|