காட்டுப்புலி சேவற்கொடி மாற்றான் கந்தா காந்தம் சங்கர் சிங்கக் கோட்டை மழைக்காலம்
|
![](images/pg-tit-curve.jpg) |
விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை |
![](images/add.jpg) ![](images/view.jpg) ![](images/refer.jpg) |
- அரவிந்த் | ஜூலை 2011 |![]() |
|
|
|
![](http://www.tamilonline.com/media/Jul2011/hdrImages/cini-04-vikram-hdr.jpg) |
'அழகர்சாமியின் குதிரை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் படம் ராஜபாட்டை. இதில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகி தீக்ஷா சேத். தம்பி ராமையா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இசை: யுவன் ஷங்கர் ராஜா. இப்படத்தில் ஜிம் ஒன்றை நடத்துபவராக வருகிறாராம் விக்ரம். காதல், கலகலப்பு, அடிதடி மசாலா கலந்த இப்படத்தில் விக்ரம் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கிசுகிசுக்கிறது ஒரு கோலிவுட் குயில். |
|
![](/media/Jul2011/9/cini-04-vikram-600.jpg)
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
காட்டுப்புலி சேவற்கொடி மாற்றான் கந்தா காந்தம் சங்கர் சிங்கக் கோட்டை மழைக்காலம்
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|