விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை
'அழகர்சாமியின் குதிரை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் படம் ராஜபாட்டை. இதில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகி தீக்ஷா சேத். தம்பி ராமையா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இசை: யுவன் ஷங்கர் ராஜா. இப்படத்தில் ஜிம் ஒன்றை நடத்துபவராக வருகிறாராம் விக்ரம். காதல், கலகலப்பு, அடிதடி மசாலா கலந்த இப்படத்தில் விக்ரம் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கிசுகிசுக்கிறது ஒரு கோலிவுட் குயில்.அரவிந்த்

© TamilOnline.com