Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
காட்டுப்புலி
சேவற்கொடி
மாற்றான்
கந்தா
காந்தம்
சங்கர்
சிங்கக் கோட்டை
மழைக்காலம்
விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை
- அரவிந்த்|ஜூலை 2011|
Share:
'அழகர்சாமியின் குதிரை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் படம் ராஜபாட்டை. இதில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகி தீக்ஷா சேத். தம்பி ராமையா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இசை: யுவன் ஷங்கர் ராஜா. இப்படத்தில் ஜிம் ஒன்றை நடத்துபவராக வருகிறாராம் விக்ரம். காதல், கலகலப்பு, அடிதடி மசாலா கலந்த இப்படத்தில் விக்ரம் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கிசுகிசுக்கிறது ஒரு கோலிவுட் குயில்.


அரவிந்த்
More

காட்டுப்புலி
சேவற்கொடி
மாற்றான்
கந்தா
காந்தம்
சங்கர்
சிங்கக் கோட்டை
மழைக்காலம்
Share: 




© Copyright 2020 Tamilonline