Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
June 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
நிகழ்வுகள்
FeTNA தமிழர் விழா
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
- சூப்பர் சுதாகர்|ஜூன் 2011|
Share: 
மே 27, 2011 முதல், ஜூலை இறுதிவரை, 'அம்மா' மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தர இருக்கிறார். துறவு, தியாகம் முதலிய தெய்வீக குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மா மனித இனத்திற்கு அயராது சேவை செய்கிறார். மக்களின் துயர் துடைப்பதற்குத் தமது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார்.





அம்மா வருகைதர இருக்கும் ஊர்களும்தேதிகளும்
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி06.02 - 06.08
லாஸ் ஏஞ்சலஸ்06.10 - 06.14
ஆல்பகர்க்கி06.17 - 06.20
டாலஸ்06.22 - 06.23
கோரல்வில்,அயோவா06.25 - 06.26
சிகாகோ06.28 - 06.29
நியூயார்க்07.02 - 07.04
வாஷிங்டன் டி.சி.07.06 - 07.07
பாஸ்டன்07.10 - 07.13
டொரன்டோ, கனடா07.15 - 07.18


இலவசப் பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், தியானம், பஜனைகள் நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும். இவற்றில், ஆன்மீக/தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை இடம்பெறும்.
மக்களின் மேம்பாட்டுக்காக அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.amritapuri.org தளத்தில் அறியலாம்.

மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்
More

FeTNA தமிழர் விழா
Share: