கொண்டைக் கடலை கார போண்டா
|
|
|
|
|
தேவையான பொருட்கள் வேகவைத்த கொண்டைக் கடலை (canned chickpea) - 2 கிண்ணம் பிஸ்க்விக் (Bisquick) மாவு - 1/2 கிண்ணம் குறுக்கிய பால் (condensed milk) - 2 மேசைக்கரண்டி சர்க்கரை - 2 கிண்ணம் ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய் - பொரிக்க
செய்முறை வேகவைத்த கொண்டைக்கடலையை மிக்சியில் போட்டு அரைக்கவும். அரைத்த மாவில் பிஸ்க்விக் மாவு, குறுக்கிய பால் விட்டு நன்றாக கெட்டியாகப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் உருண்டைகளைச் சிவக்கப் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் இரண்டு கிண்ணம் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது பொரித்த உருண்டைகளைப் போடவும். சர்க்கரை ஜீரா பதத்தில் வந்தவுடன் தீயை அணைத்துவிடவும். ஜாமுன் ரெடி. சிறிது ஆறியபின் கொண்டைக் கடலை ஜாமுன் இனிக்க இனிக்கச் சாப்பிடலாம். |
|
பிரேமா நாராயணன், கேன்டன், மிச்சிகன் |
|
|
More
கொண்டைக் கடலை கார போண்டா
|
|
|
|
|
|
|