| |
| சாண்டா கிளாரா சிறுவனின் சாதனை |
ரிஷான் சபர்ஜித்துக்கு வயது இரண்டுதான். சாண்டா கிளாராவில் (கலி.) வசிக்கிறான். இவன் 4 நிமிடம் 46 நொடிகளில் 95 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டு சொல்லி அசத்திவிட்டான்.பொது |
| |
| திருநெல்வேலி நெல்லையப்பர் |
சைவசமயக் குரவர்களுள் ஒருவரான ஞானசம்பந்தப் பெருமானால் பாடப்பட்டது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில். பாண்டிய நாட்டில் பாடல் பெற்ற திருத்தலங்கள் பதினான்கனுள் இது மிக முக்கியமானது.சமயம் |
| |
| சொல்லாமல் சொல்லும் யாசகம் |
பணம், கௌரவம் சேர்ப்பதில் உள்ள தீவிரம், மனிதர்களைச் சேர்ப்பதில் இல்லை, நம்மில் சிலருக்கு. தனிமைப்படுத்தப் படும்போதுதான் பிறருக்கு ஏங்க ஆரம்பிக்கின்றது மனித மனம். வயதான காலத்தில், நாம் சேமித்து...அன்புள்ள சிநேகிதியே |
| |
| இணையத்தில் சுயம்வரம் |
தமயந்திக்கு நளன்மேல் காதல். அவள்மீது மையல் கொண்ட தேவர்கள் எல்லோருமே நளனின் உருவத்தில் தமயந்தியின் சுயம்வரத்துக்கு வந்தார்கள் என்கிறது நளசரித்திரம். அதையும் மீறி எப்படிச் சரியான நளனின் கழுத்தில்...பொது |
| |
| ஹரியானாவில் அய்யனார் சிலை |
புகழ்பெற்ற தொல்லியல் ஆய்வாளர் டாக்டர். நாகசாமியிடமிருந்துதான் முதன்முதலில் நான் 'சம்ஸ்கிருதி' பற்றித் தெரிந்து கொண்டேன். என்ன ஆனாலும் சரி, டெல்லிக்குப் போனால் பார்க்கத் தவறக்கூடாது என்று என்னிடம் அவர் சொன்னார்.நினைவலைகள் |
| |
| வீட்டில் ஒருவர் |
கிர்ர்ரர்ர்ர்ர், கிர்ர்ரர்ர்ர்ர் - கார்த்திக்கின் சட்டைப் பையில் வைப்ரேட் மோடிலிருந்த செல்போன் சத்தம் போட்டது. யமுனாவிடமிருந்து கால். கார்த்திக் முக்கியமான மீட்டிங்கில் இருந்தான். அனாவசியமாக அலுவலக நேரத்தில் கால் செய்பவள்...சிறுகதை(1 Comment) |