Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிந்திக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
'விண்ணையும் தாண்டி சினிமாவா...' - நாடகம்
ஆல்ஃபரட்டா CMA தமிழ்ப் பள்ளி பொங்கல் விழா
மிசெளரி தமிழ்ப்பள்ளி: தமிழ்த்தேனீ போட்டிகள்
சுவாமி பக்திஸ்வரூப தீர்த்த மஹாராஜ் வட அமெரிக்கப் பயணம்
அட்லாண்டாவில் அக்ஷயா கிருஷ்ணன்
இல்லினாயில் வறியோர்க்கு உணவு
- |பிப்ரவரி 2011|
Share:
ஜனவரி 16, 2011 அன்று நண்பகல் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து புத்தாண்டின் முதலாவது வறியோர்க்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை Hesed House (659 S. River Road, Aurora, IL: 60506; Web: www.hesedhouse.org) இல்லத்தில் நடத்தினர். இதில் தமிழ்ப்பள்ளி மாணாக்கர்கள் தமது பெற்றோருடன் வந்து பணியாற்றினர்.

கடுமையான குளிர்க்காலமான போதும் தமக்கிருந்த நேரத்தை இந்தப் புனிதப்பணிக்குச் செலவிட்ட ஆர்வலர்களை அமைப்புக்கள் பாராட்டின. அங்கிருந்தோர்க்கு 40 குறட்பாக்களின் விளக்கம், பொங்கல் விழாவை ஒட்டிய நான்கு நாட்களின் பெருமை கூறும் விவரம், தமிழ் மண்ணின் பெருமை கூறிச்சென்ற பழம்பெரும் வெளிநாட்டறிஞர்கள் மெகசுதுமசு, பான் கோன், சிரம்போ, பெரிபுலசு, சுவான் லின், யுவான் சுவாங் போன்றோரின் சிறப்புரைகள் அடங்கிய சிறு தொகுப்பு ஆகியன அளிக்கப்பட்டன.
செய்திக் குறிப்பிலிருந்து
More

'விண்ணையும் தாண்டி சினிமாவா...' - நாடகம்
ஆல்ஃபரட்டா CMA தமிழ்ப் பள்ளி பொங்கல் விழா
மிசெளரி தமிழ்ப்பள்ளி: தமிழ்த்தேனீ போட்டிகள்
சுவாமி பக்திஸ்வரூப தீர்த்த மஹாராஜ் வட அமெரிக்கப் பயணம்
அட்லாண்டாவில் அக்ஷயா கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline