இணையத்தில் சுயம்வரம் தெரியுமா?: தமிழ் நாவாய்! தென்கரோலினா கவர்னராக நிக்கி ஹேலி சியாட்டில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள்
|
|
சாண்டா கிளாரா சிறுவனின் சாதனை |
|
- |பிப்ரவரி 2011| |
|
|
|
|
ரிஷான் சபர்ஜித்துக்கு வயது இரண்டுதான். சாண்டா கிளாராவில் (கலி.) வசிக்கிறான். இவன் 4 நிமிடம் 46 நொடிகளில் 95 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டு சொல்லி அசத்திவிட்டான். பெற்றோர் ராஜேஸ்வரன் மற்றும் ஜயலக்ஷ்மி. சிறுவனின் சாதனையை ‘ரிகார்ட் ஹோல்டர்ஸ் ரிபப்ளிக்’ (Record Holders Republic, UK) மற்றும் India Book of Records ஆகியவை பதிவு செய்துள்ளன. சிறுவனின் சாதனையைப் பார்த்து மகிழச் சொடுக்குங்கள் |
|
|
|
|
More
இணையத்தில் சுயம்வரம் தெரியுமா?: தமிழ் நாவாய்! தென்கரோலினா கவர்னராக நிக்கி ஹேலி சியாட்டில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள்
|
|
|
|
|
|
|