| |
| சலுகைகளும் அரசியலும் |
அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழ்த்திரைப்பட உலகம் தங்கள் கோரிக்கைகளுக்காகவும், தங்கள் பிரச்சனைகளுக்காகவும் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கப் பலமுறை முயற்சிகள் செய்தும் பலனளிக்காமல் இருந்தது.தமிழக அரசியல் |
| |
| மனுபாரதியின் 'நீலமேஜை' |
காலத்தின் உள்மடிப்புகளில் எழுத்தாளனின் பிரக்ஞை இயங்குகிறது. அங்கிருந்து அவன் தன் இருப்பை எழுதுகிறான். தன் கனவுகளை எழுதுகிறான். தன் வாதங்களைச் சொல்கிறான்.நூல் அறிமுகம் |
| |
| திருக்கண்ணபுரம் |
பூலோக வைகுந்தம், முக்தி தரும் தலங்களில் முதன்மை தலம், பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று என்று அடுக்கடுக்கான பெருமைகளைப் பெற்ற தலம் திருக்கண்ணபுரம். 108 வைணவ தலங்களில் வடக்கே...சமயம் |
| |
| பூம்புகார்ப் பத்தினிப் பெண்கள் எழுவர் -4 |
சிலப்பதிகாரத்தின் 'வஞ்சினமாலை' என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச்...இலக்கியம் |
| |
| தெரியுமா? |
9/11 விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை அமெரிக்க தேசிய புத்தகப் பரிசுக்கான இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்ற புனைகதையல்லாத நூல்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.பொது |
| |
| அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்களின் போராட்டம் |
மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அ.தி.மு.க. அரசு தேர்தலுக்கு முன் உருவாக்கிய சட்டங்களையும், பறித்த சலுகைகளையும் விலக்கிக் கொண்டது.தமிழக அரசியல் |