Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா? புரியுமா? | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
அட்லாண்டாவில் குழந்தைகள் தினம்
- |நவம்பர் 2004|
Share:
Click Here Enlargeஅட்லாண்டா மாநகரில் முதன்முறையாக குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட இருக்கிறது. தேசிய சேவைக் கரங்கள் சங்கம் (National Association of Serving Hands - NASH) என்ற இளைஞர்கள் தொண்டு நிறுவனமும், சரிகம என்ற இன்னிசைக் குழுவும் இணைந்து வழங்கும் முதலாவது குழந்தைகள் தினவிழா இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேற்கூறிய இரு நிறுவனங்களுக்கும் அன்று துவக்கவிழாவும் ஆகும்.

இதையொட்டி ஐந்து முதல் பதினான்கு வயதுவரை உள்ள சிறுவர் சிறுமியருக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, மாறுவேடப் போட்டி, இசை நாற்காலி, ஓவியப்போட்டி போன்ற பலவகைப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இனி NASH பற்றி சில வார்த்தைகள். இந்தத் தொண்டு நிறுவனத்தை உருவாக்கியவர் ஐஸ்வர்யா நரேந்திரன். சிறுவர்களையும் இளைஞர்களையும் நேரடியாகச் சமூகசேவையில் ஈடுபடுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.
'சரிகம' எல்லாவிதமான நிகழ்ச்சிகளுக்கும், பலமொழிகளில் பாடல்கள் பாடி மகிழ்விக்கும் ஓர் இசைக்குழு. இக்குழுவின் உறுப்பினர்கள் தனித்தனியாகவும், குழுவாகவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்னிசை வழங்கியிருக்கிறார்கள்.

அதிக விபரங்களுக்கு: www.sarigame.com
Share: 




© Copyright 2020 Tamilonline