Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா? புரியுமா? | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
சித்திரம் | சொற்கள் |
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
தாகம் கொண்ட மாடப்புறா
மிக்சிகனில் தமிழ் வகுப்புகள்
- |நவம்பர் 2004|
Share:
கேன்டன் இந்துக் கோலில் ஞாயிறுதோறும் மதியம் 2.45 முதல் 3.15 வரை தமிழ் வகுப்புகள் நடக்கின்றன. ஆரம்ப நிலை வகுப்புகளில் அகரவரிசையும், பின்னர் அடுத்த நிலையில் எழுத, படிக்க மற்றும் உரையாடவும் பயிற்றுவிக்கின்றார்கள். இந்த மாணவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொற்களுக்கு ஒரு தமிழ்-ஆங்கில அகராதியைத் தற்போது தயாரித்து வருகின்றனர்.

தமிழ் வருடப் பிறப்புச் சமயத்தில் ஏதேனும் புதிதாகச் செய்ய முயற்சிக்கிறார்கள். சென்ற முறை இப்பள்ளிக் குழந்தைகள் தமது தாத்தா-பாட்டிக்கு தமிழிலிலேயே கடிதம் எழுதினார்கள். கேட்க வேண்டுமா, அவர்களுக்கு ஒரே சந்தோஷம் தான். ஓரிரண்டு கடிதங்களை நீங்களும் தான் பாருங்களேன். அந்தப் பழக்கம் தொடருகிறது. குழந்தைகளும் மிகுந்த மகிழ்ச்சியோடு அவற்றை வகுப்புக்குக் கொண்டுவந்து காட்டுகிறார்கள்.
வகுப்புகள் இலவசம். மேற்கொண்டு தகவலுக்கு : கேன்டன் இந்துக் கோவில் - 734.981.8730 அல்லது ஹேமா ராமநாதன் - 734.397.4757 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
More

தாகம் கொண்ட மாடப்புறா
Share: 




© Copyright 2020 Tamilonline