அபிநயாவின் நாட்டிய அரங்கேற்றம் மஹீதா பரத்வாஜ் நடன அரங்கேற்றம் குழந்தைகள் நலநிதிக்கு ஹரிப்ரசாத் சவுராசியா கச்சேரி மிச்சிகனில் 'கஜமுகா' மிச்சிகன் பராசக்தி கோவிலில் அஷ்டலக்ஷ்மி பிரதிஷ்டை அட்லாண்டாவில் சுருதிலயாவின் இசைநிகழ்ச்சி 'பரம்பரா' - குருவுக்கு அஞ்சலி இலக்கியச் செல்வருடன் ஒரு கலந்துரையாடல் எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை
|
|
சின்சினாட்டி இந்து சங்க நடனப் போட்டிகள் |
|
- பத்மா செப்ரோலு|நவம்பர் 2004| |
|
|
|
கிரேட்டர் சின்சினாட்டியின் இந்து சங்கம் (Hindu Society of Greater Society) தனது நான்காவது வருடாந்திர நாட்டியப் போட்டியை செப்டம்பர் 25, 2004 அன்று நடத்தியது. செவ்வியல் நடனத்தில் பரதம், குச்சிப்புடி, ஒடிசி ஆகியவை இடம்பெற்ற இந்தப் போட்டியில் சுமார் 50 போட்டியாளர் பங்குபெற்றனர். ஏராளமான பார்வையாளராக வந்திருந்தனர். போட்டியில் வெற்றிபெற்றோர் வருமாறு:
முதுநிலை (11 வயதும் அதற்கு மேலும்): மீனா அபூர்வா (முதல் பரிசு), சமாந்தா வேன்ஸ் (இரண்டாம் பரிசு), ஸ்ரீசந்தனா ராஜமௌளி (மூன்றாம் பரிசு), லக்ஷ்மி கெடம் (நான்காம் பரிசு).
இளநிலை (11 வயதுக்குக் கீழ்ப்பட்டோர்): ஷிவானி தேசாய் (முதல் பரிசு), அனோஷா மினாய் (இரண்டாம் பரிசு), ஆஹனா சென் (மூன்றாம் பரிசு), ஸ்னேஹா கண்டவரபு (நான்காவது பரிசு). |
|
இந்தியப் பண்பாட்டு மையத்தின் (Cultural Center of India) சின்சினாட்டி நாட்டியப் பிரிவின் ஏழு மாணவர்கள் பரிசுபெற்ற எண்மரில் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக விவரங்களுக்கு: www.culturalcentreofindia.com
பத்மா செப்ரோலு |
|
|
More