Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா? புரியுமா? | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சின்சினாட்டி இந்து சங்க நடனப் போட்டிகள்
அபிநயாவின் நாட்டிய அரங்கேற்றம்
மஹீதா பரத்வாஜ் நடன அரங்கேற்றம்
மிச்சிகனில் 'கஜமுகா'
மிச்சிகன் பராசக்தி கோவிலில் அஷ்டலக்ஷ்மி பிரதிஷ்டை
அட்லாண்டாவில் சுருதிலயாவின் இசைநிகழ்ச்சி
'பரம்பரா' - குருவுக்கு அஞ்சலி
இலக்கியச் செல்வருடன் ஒரு கலந்துரையாடல்
எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை
குழந்தைகள் நலநிதிக்கு ஹரிப்ரசாத் சவுராசியா கச்சேரி
- |நவம்பர் 2004|
Share:
Click Here Enlargeசிறுவர் நிவாரணமும் நீங்களும் (Child Relief and You -CRY) என்று அறியப்படும் ஏதிலிச் சிறாருக்கான அமைப்பின் அமெரிக்கக் கிளை, நிதி திரட்டும்பொருட்டுப் பிரபல ஹிந்துஸ்தானி புல்லாங்குழல் நிபுணரான ஹரிப்ரசாத் சவுராசியாவின் கச்சேரித் தொடரை அமெரிக்காவின் பலபகுதிகளிலும் அக்டோபர் 2 முதல் 30 தேதி வரை நடத்தியது. இவருடன் பண்டித் பவானி சங்கர் கட்டக் மற்றும் மழலைமேதை ரிம்பா சிவா ஆகியோர் தபேலாவும், தேவப்ரிய சாட்டர்ஜி ரணதிவே புல்லாங்குழலும் வாசித்தனர்.

இந்த இசைத் தொடர் மூலம் நிதி திரட்டுவது மட்டுமல்லாமல் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த விழைகிறது இந்நிறுவனம்.

CRY America ஒரு 501(c)(3) பதிவுபெற்ற லாபநோக்கற்ற, வரிவிலக்குப்பெற்ற நிறுவனம். இந்தியாவில் இருக்கும் சுமார் 111 மில்லியன் ஆதரவற்று வாடும் சிறாரின் வாழ்வில் நம்பிக்கை விளக்கேற்றப் பாடுபடும் முயற்சிக்கு உங்கள் நன்கொடை உதவிசெய்யும். அமெரிக்காவின் 17 நகரங்களில் இருக்கும் சுமார் 400 தன்னார்வப் பணியாளர்களில் குடும்பப் பெண்கள், நிர்வாகிகள், மாணவர்கள், கணினிப் பொறியாளர் ஆகியோரும் அடக்கம். 'மாற்றம் என்பது சாத்தியம்; ஏனெனில், அந்த மாற்றத்தை நான் தருவேன்' என்ற உறுதியோடு இவர்கள் பாடுபடுகிறார்கள். அமெரிக்காவில் தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் சுமார் 10 திட்டப்பணிகளை இந்தியாவில் நடத்த உதவிவருகிறது.
அதிக விவரங்களுக்கு: www.america.cry.org
மின்னஞ்சலில் தொடர்புகொள்ள: Saravanan Arunachalam, cryamerica.rdu@crymail.org
More

சின்சினாட்டி இந்து சங்க நடனப் போட்டிகள்
அபிநயாவின் நாட்டிய அரங்கேற்றம்
மஹீதா பரத்வாஜ் நடன அரங்கேற்றம்
மிச்சிகனில் 'கஜமுகா'
மிச்சிகன் பராசக்தி கோவிலில் அஷ்டலக்ஷ்மி பிரதிஷ்டை
அட்லாண்டாவில் சுருதிலயாவின் இசைநிகழ்ச்சி
'பரம்பரா' - குருவுக்கு அஞ்சலி
இலக்கியச் செல்வருடன் ஒரு கலந்துரையாடல்
எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை
Share: 




© Copyright 2020 Tamilonline