Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சங்கு சக்கரம்
எமன்
விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்
சும்மாவே ஆடுவோம்
உனக்குள் நான்
ஆறாம் அறிவு
பயம் ஒரு பயணம்
முத்துராமலிங்கம்
வீர சிவாஜி
- அரவிந்த்|மார்ச் 2016|
Share:
விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் படம் வீர சிவாஜி. நாயகியாக ஷாமிலி நடிக்கிறார். உடன் ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வசனத்தை ஞானகிரி எழுதுகிறார். பாடல்களை யுகபாரதி, கபிலன் எழுத, டி. இமான் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் கணேஷ் விநாயக். கதாநாயகன் சிவாஜி ஒரு கால் டாக்சி டிரைவர். பாண்டிச்சேரியிலிருந்து கன்னியாகுமரி வரையிலான ஒரு பயணத்தின்போது நடக்கும் பரபரப்பான சம்பவங்கள்தான் படத்தின் கதை என்கிறார் இயக்குநர். சிவாஜி என்றாலே வீரம்தானே!


அரவிந்த்
More

சங்கு சக்கரம்
எமன்
விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்
சும்மாவே ஆடுவோம்
உனக்குள் நான்
ஆறாம் அறிவு
பயம் ஒரு பயணம்
முத்துராமலிங்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline