Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
April 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
கவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | முன்னோடி | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | முன்னோட்டம்
சினிமா சினிமா
மீன் குழம்பும் மண்பானையும்
கருடா
வெற்றிவேல்
ராஜா மந்திரி
ரெமோ
பகடி ஆட்டம்
பொம்மி வீரன்
போகன்
- அரவிந்த்|ஏப்ரல் 2016|
Share: 
ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி நாயக, நாயகியாக நடிக்கும் படம் போகன். இவர்களுடன் வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். பாடல்களை தாமரை, ரோகேஷ், மதன் கார்க்கி எழுத, டி. இமான் இசையமைக்கிறார். வசனத்தை சந்துரு எழுத, கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் லக்ஷ்மண். பிரபுதேவா தயாரிக்கிறார். காதல் + ஆக்‌ஷன் + சென்டிமெண்ட் நிறைந்த படம் என்று கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து. சுக போகன் தான் போல.


அரவிந்த்
More

மீன் குழம்பும் மண்பானையும்
கருடா
வெற்றிவேல்
ராஜா மந்திரி
ரெமோ
பகடி ஆட்டம்
பொம்மி வீரன்
Share: