ஜெயம் ரவியின் 'தில்லாலங்கடி' விஜயின் ஐம்பதாவது படம் புதுமுகங்களின் 'புகைப்படம்' தீவிரவாதத்தைப் பற்றிப் பேசும் 'நிமிடங்கள்' ஹாலிவுட் படத்தில் ரம்பா வீரசோழன் திகில்படம் 'பவுர்ணமி நாகம்'
|
|
கலிபோர்னியா நாயகனின் 'கதை' |
|
- |செப்டம்பர் 2009| |
|
|
|
|
நடிகர் அபிஷேக் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம் 'கதை'. இப்படத்தில் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஷான் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பதினைந்து ஆண்டுகளாக கலிபோர்னியாவில் வசித்து வரும் ஷான், சின்னத்திரை நடிகர்களின் கலைவிழா மூலம் அபிஷேகிற்கு அறிமுகமானவர். அபிஷேகிற்கு இவரது தோற்றம் மிகவும் பிடித்துவிடவே, உடனே தான் இயக்கும் படத்திற்கு இவரைக் கதாநாயகனாக்கி விட்டார். நரேன் என்னும் எழுத்தாளர் கதாபாத்திரத்தில் ஷான் நடிக்கிறார். “ஒரு தனி மனிதனின் உணர்வுகள், அவனுடைய காதல், குடும்பம் மற்றும் சமூக உணர்வுகளைச் சொல்லும் படம்தான் கதை. இந்த உணர்வுகள் ஏற்கனேவே சொல்லப்பட்டிருந்தாலும் இந்தக் கதைக்களம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். 'கதை' நிச்சயம் தமிழ் சினிமாவில் பேசப்படும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ஷான். |
|
அரவிந்த் |
|
|
More
ஜெயம் ரவியின் 'தில்லாலங்கடி' விஜயின் ஐம்பதாவது படம் புதுமுகங்களின் 'புகைப்படம்' தீவிரவாதத்தைப் பற்றிப் பேசும் 'நிமிடங்கள்' ஹாலிவுட் படத்தில் ரம்பா வீரசோழன் திகில்படம் 'பவுர்ணமி நாகம்'
|
|
|
|
|
|
|