ஜெயம் ரவியின் 'தில்லாலங்கடி' விஜயின் ஐம்பதாவது படம் புதுமுகங்களின் 'புகைப்படம்' கலிபோர்னியா நாயகனின் 'கதை' ஹாலிவுட் படத்தில் ரம்பா வீரசோழன் திகில்படம் 'பவுர்ணமி நாகம்'
|
|
தீவிரவாதத்தைப் பற்றிப் பேசும் 'நிமிடங்கள்' |
|
- |செப்டம்பர் 2009| |
|
|
|
|
தெலுங்கின் இளம் முன்னணி நடிகர் சஷாங்க் கதாநாயகனாகவும், கன்னடத்தின் முன்னணி நடிகை பிரியங்கா தேசாய் கதாநாயகியாகவும் நடிக்கும் படம் 'நிமிடங்கள்'. தெலுங்கில் பல வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.எஸ். கீதாகிருஷ்ணா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இயக்கும் படம் இது. படத்தில் சுமன், அதுல் குல்கர்னி, கிரீஷ்கர்னாட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். "தீவிரவாதத்தால் ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையும் நிம்மதியும் பாதிக்கப்படுகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவன் தீவிரவாதத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுவதை மிக வித்தியாசமாகச் சொல்லும் படம் இது" என்கிறார் இயக்குநர். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் இப்படம் தயாராகிறது. படத்தின் இயக்குநர்தான் படத்தின் இசையமைப்பாளர் என்பது கொசுறுத் தகவல். |
|
அரவிந்த் |
|
|
More
ஜெயம் ரவியின் 'தில்லாலங்கடி' விஜயின் ஐம்பதாவது படம் புதுமுகங்களின் 'புகைப்படம்' கலிபோர்னியா நாயகனின் 'கதை' ஹாலிவுட் படத்தில் ரம்பா வீரசோழன் திகில்படம் 'பவுர்ணமி நாகம்'
|
|
|
|
|
|
|