நவராத்திரி டிப்ஸ் உங்களுக்கு அருகில் ஓர் அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி சென்னையில் குறுக்கெழுத்தாளர் கூட்டம் சிவாஜி எழுதிய பாட்டு! கி.வா.ஜ.வும் பூரியும் மாசம்பத்து! நாடியோர்க்கும் நாடார்க்கும்... கழுதையின் வார்த்தை! நல்லவேளை, தப்பித்தேன்! கலிங்க ராஜா கட்டிய வேஷ்டி யார் வயதில் 20 வருஷம்! ஜோக்ஸ்
|
|
இம்மைக்கும் அம்மைக்கும்... |
|
- |செப்டம்பர் 2009| |
|
|
|
|
வாகீச கலாநிதி எனப் போற்றப்பட்டகி.வா. ஜகந்நாதன். சிறந்த தமிழறிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர், ஆய்வாளர், கவிஞர். தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா.வின் மாணவர். இவரது சிலேடைகள் மிகவும் பிரபலம்.
ஒருமுறை இம்மை-மறுமை என்ற தலைப்பில் சொற்பொழிவாற்ற அவர் அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்த சற்று நேரத்தில் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றிவிட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் சிறிது நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ. உடனே "இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை" என்று, பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையாகக் கூறினார். வந்திருந்தோர் அவரது சிலேடையை ரசித்துச் சிரித்தனர். |
|
|
|
|
More