| |
| பையன்தான் அவள் உலகம்! |
கலாசார மோதல்கள் இனத்துக்கு இனம், நாட்டுக்கு நாடு மட்டும் அல்ல; குடும்ப வளர்ப்பும் வெளியுலக அனுபவமும் சேர்ந்து தனிமனித கலாசாரத்துக்கு ஒரு set of beliefs கொடுக்கிறது.அன்புள்ள சிநேகிதியே |
| |
| ஆன்லைன் முதல்வன் |
வேறென்ன வாங்குவேன்? என்னமோ நகையும் நட்டும் நான் வாங்குறமாதிரி. பசங்களுக்கு சில புத்தகங்கள் மலிவா போட்டிருக்கான். உங்களுக்கு 2 சட்டை. ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம். அப்புறம்...சிறுகதை(2 Comments) |
| |
| வியட்நாம் வீடு சுந்தரம் |
இயக்குநர், திரைக்கதை, வசன ஆசிரியர், நடிகர் என மூன்று தளங்களிலும் முத்திரை பதித்த வியட்நாம் வீடு சுந்தரம் (இயற்பெயர் கே. சுந்தரம்) தமது எழுபத்தாறாம் வயதில் சென்னையில் காலமானார்.அஞ்சலி |
| |
| சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி ஆலயம் |
தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு அருகில் அமைந்துள்ளது சுவாமிமலை. சாலை மற்றும் ரயில் மூலம் இத்தலத்தை அடையலாம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது நான்காவது படைவீடாகும்.சமயம் |
| |
| எல்லாம் பிரம்மம் |
ஒருநாள் குரு ஒருவர் தமது சிஷ்யர்களிடம், "குரு பிரம்மா, சிஷ்யன் பிரம்மா, சர்வம் பிரம்மா" என்று சொல்லிக்கொடுத்தார். குரு, சிஷ்யன், மற்றுமுள்ள அனைத்துமே பிரம்மம்தான் என்பது இதன் பொருள்.சின்னக்கதை |
| |
| நா.முத்துக்குமார் |
கவிஞரும், பாடலாசிரியரும், எழுத்தாளருமான நா. முத்துகுமார் (41) சென்னையில் காலாமானார். தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக விளங்கிய இவர், 2000 பாடல்களைத் தொட்டவர்.அஞ்சலி |