Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
தொல்காப்பியம் அறக்கட்டளை நிதிக்காக 'நள தமயந்தி'
பாரதி தமிழ்ச் சங்கம்: அரவிந்தன் நீலகண்டன் சொற்பொழிவு
ஷாந்தி - ஓர் அமைதிக்கான பயணம்
ஃபிலடெல்பியா: TNF இன்னிசை ஈகை விழா
சங்கர நேத்ராலயா: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி நூற்றாண்டு விழா
- செய்திக்குறிப்பிலிருந்து|செப்டம்பர் 2016|
Share:
சென்னை சங்கர நேத்ராலயா, திருமதி. எம்.எஸ் நூற்றாண்டை அமெரிக்காவிலுள்ள சங்கர நேத்ராலயா ஆப்தால்மிக் மிஷன் டிரஸ்ட்டுடன் இணைந்து, கீழ்க்கண்ட நிகழ்வுகளோடு கொண்டாடுகிறது.

ஏழைகள் 3000 பேருக்கு இலவச கேட்டராக்ட் ஆபரேஷன் செய்வதற்கான நிதியாதாரம் பெறும்பொருட்டு அமெரிக்காவின் 6 நகரங்களில் செப்டம்பர் 2016ல், பத்மபூஷண் சங்கீத கலாநிதி சுதா ரகுநாதன் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. விவரங்கள் பின்வருமாறு:

செப்டம்பர் 3, 2016:
இடம்: அட்லாண்டா ஹிந்துக் கோவில்; 585. G.A. ஹைவே 85, ரிவர்டேல், GA 30274
தொடர்புக்கு: சேஷ சர்மா - 404.664.0808; மூர்த்தி ராக்கெபள்ளி - 678.458.9646; பாலாரெட்டி இந்ததூர்த்தி - 770.569.5817

செப்டம்பர் 5, 2016
இடம்: கேப்ரில்லோ ஹை ஆடிட்டோரியம், 2001 சான்ட ஃபே அவென்யூ லாங்பீச், CA 90810
தொடர்புக்கு: பார்த்தா சக்கரவர்த்தி - 510.299.5555; ராஜா கிருஷ்ணமூர்த்தி - 562.381.3060

செப்டம்பர் 10, 2016
இடம்: சாமா ரதி ஆடிட்டோரியம்,.ஹிந்து டெம்பிள் ஆஃப் கிரேட்டர் சிகாகோ, லெமான்ட், சிகாகோ
தொடர்புக்கு: டாக்டர் ராஜ் ராஜாராம் - 630.915.6176; சுதாகர் மாட்டு - 630.427.1444

செப்டம்பர் 11, 2016
இடம்: யூனிட்டி சர்ச் ஆஃப் டாலஸ்; 6525, ஃபாரெஸ்ட் லேன், டாலஸ், டெக்சஸ் 75230
தொடர்புக்கு: சுரேஷ் தளபதி - 817.821.0280; சந்தானம் முள்ளூர் - 214.893.3043; சிங்கர் பிரபு - 469.328.6745; வாணி ஈஸ்வரா - 469.293..6264
செப்டம்பர் 17, 2016
இடம்: ஏசியா சொசைட்டி டெக்சஸ் சென்டர், 1370, செளத்மோர் பொலிவார்ட், ஹூஸ்டன், டெக்சஸ் 77004, மியூசியம் டிஸ்ட்ரிக்ட்
தொடர்புக்கு: கே.எஸ். வாசன் - 281.265.7745; சாம் கண்ணப்பன் - 713.724.4399; லீலா கிருஷ்ணமூர்த்தி - 832.654.9444

செப்டம்பர் 18, 2016
இடம்: Eleanor Roosevelt High School, 7601 Hanover Pkwy, Greenbelt, MD 20770
தொடர்புக்கு: கே.ஜி. வெங்கட்ராமன் - 301.646.1232; எஸ்.வி. ஆச்சார்யா - 8554NETHRA (TOLL FREE); சங்கர் ஐயர் - 571.214.1545

அக்டோபர் 2, 2016: ஐக்கிய நாடுகள் சபை பொது அரங்கில் எம்.எஸ். அம்மா 50 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய இசைநிகழ்ச்சியின் நினைவாக, அவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழாவின் அங்கமாக திருமதி. சுதா ரகுநாதன் பாடுவார்.

நவம்பர் 5, 2016: உலகப்புகழ்பெற்ற ஸ்ரீ ஜுபின் மேத்தா அவர்களுடன் அமெரிக்க ஃபில்ஹார்மோனிக் மற்றும் அனுஷ்கா சங்கர் இணைந்து வழங்கும் இசைநிகழ்ச்சி நியூயார்க்கிலுள்ள லிங்கன் சென்டரில் நடைபெறும்.

செய்திக்குறிப்பிலிருந்து
More

தொல்காப்பியம் அறக்கட்டளை நிதிக்காக 'நள தமயந்தி'
பாரதி தமிழ்ச் சங்கம்: அரவிந்தன் நீலகண்டன் சொற்பொழிவு
ஷாந்தி - ஓர் அமைதிக்கான பயணம்
ஃபிலடெல்பியா: TNF இன்னிசை ஈகை விழா
Share: 




© Copyright 2020 Tamilonline