| |
| இளம் மிருதங்க வித்தகர் - ரோஹன் |
விகிரண் தனது சித்ர வீணையில் (கோட்டு வாத்தியம்) கீரவாணி ராகத்தில் பட்ணம் சுப்பிரமண்ய அய்யரின் 'வரமு லோசகி'யை அபாரமான நிரவல், ஸ்வரங்களுடன் வாசித்து முடிக்கிறார்.சாதனையாளர் |
| |
| புதிய வீராணம் விரிவாக்க திட்டம் |
தமிழகத்தில் பலத்த மழை பெய்ததை யடுத்து ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பி வழிந்தன. என்றாலும் சென்னை மற்றும் காஞ்சிபுரம், வேலூர் போன்ற வடமாவட்டங்களில் மழையின் அளவு குறைவே.தமிழக அரசியல் |
| |
| தெரியுமா? |
கலி·போர்னியாவிலேயே இந்திய அமெரிக்கர்கள் அதிகம் வாழும் ·பிரிமாண்ட் நகரவை முதல் முறையாக ஓர் இந்திய அமெரிக்கரைத் தன் நகரவைக்குழுவிற்கு நியமித்துள்ளது.பொது |
| |
| சோதனையில் இருந்து மீள்வது எப்படி? |
நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். நன்கு படித்து இந்தியாவில் நல்ல வேலையில் இருந்தேன். இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன். தமிழ் நன்றாகப் படிக்க, எழுதத் தெரியாது.அன்புள்ள சிநேகிதியே |
| |
| அடுக்கப்படும் குற்றச்சாட்டுகள்! |
2004 செப்டம்பர் மாதம் 3ம் தேதி காஞ்சிபுரத்திலுள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில், அக்கோயிலின் மேலாளர் சங்கரராமன் சிலரால் கொலை செய்யப் பட்டார்.தமிழக அரசியல் |
| |
| கறுப்பு ஞாயிறு |
யாரோ என்னை உலுக்கியது போல் இருந்தது; சட்டென்று கண்விழித்தேன். அருகில் யாரையும் காணேம். ஏதோ பிரமை என்று நினைத்து மறுபடியும் கண் மூடினேன். சில வினாடிகள்தான் இருக்கும்...பொது |